எண்ணெய்க்கு வழங்கிவரும் உதவித்தொகையைக் குறைத்தது மட்டுமே அரசாங்கம். மற்றபடி, எண்ணெய் விலை உயர்வுக்கு அது பொறுப்பல்ல என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் விளக்கியுள்ளார்.
“உலகச் சந்தைதான் எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறது, அரசாங்கம் அல்ல”. இன்று, நாடாளுமன்றத்தில் மாபுஸ் ஒமார் (பாஸ்- பொக்கொக் சேனா) கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் மஸ்லான் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னை விலை குறையும் என்று அன்வார் சொன்னாரே ! அன்வார் ஆட்சியில் மட்டும்தான் இது சாத்தியமோ ?
முதுகில் குத்தியது மட்டும்தான் அரசாங்கம். அதனால் ரத்தம் வருதோ கண்ணீர் வருதோ அதற்கு அரசு பொறுப்பல்ல.
அரசியல் சார் அரசியல்,அரசியலை நாம் விரும்பாவிட்டாலும் தெரிந்து கொள்ள வேணும்.அரசிலை தெரிந்து கொண்டால் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்கலாம்.
எண்ணெய் விலை ஏற்றத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். உள்நாட்டில் கிடைக்கும் எண்ணையே நாம் பயன் படுத்த போதுமானது. ஏற்றத்தை இன்னும் குறைக்கலாமே தவிர ஏற்றம் தேவை இல்லை என்பது தான் அன்வார் கூறியது. உள்நாட்டு எண்ணெய் என்னவானது?
நல்ல ஜோக் எண்ணெய் விலை ஏறியது அரசாங்கம் பொறுப்பல்ல
இங்கு கிடைக்கும் எண்ணெய் பணம் எவளவு பாக்கெட்டுக்குள்
போனதாவது தெரியுமா ???
என்னடா மன்னாங்கட்டி பதில் இது? தேர்தலுக்கு முன் நீங்க கொடுத்த நம்பிக்கை வாக்குறுதியை நினைத்து பாருங்கடா? எண்ணெய் விலை ஏறினாள் எல்லா பொருட்களின் விளையும் ஏறும் என்பது தெரிந்த ஒன்று. எங்களுக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்றால் எதுக்கட ஆட்சியில் அமர்ந்து உள்ளீர்கள்? பொது மக்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிர்ப்பாக குரல் கொடுக்க வந்தால் குண்டர் கும்பலை ஏவி அடிக்க வருவீகள் இதுதான் உங்க நியாயமா?
உங்க தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டானுங்களே.. அவனுங்கள முதல்ல போடனும்..
எப்ப பார்தாலும் சிங்கப்பூர் என்று நம்ம தலைவர்கள் சொல்லுறாங்க , ஆனால் சிங்கப்பூரில் என்னை வாங்கி விக்கிறாங்க, மலேசியா விட வேல குறைவோ,ஹ ஹ,ஹ,வெட்ககேடு.