மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா’ பாலேக் சீனா’ என்று கூறியதாக சொல்லப்படும் எங்கு உசேன் பள்ளி துணை முதல்வர் அப்படிச் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டதாக சின் சியு டெய்லி, பள்ளியின் பணியாளர்களில் ஒருவரை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளும் நேற்று அப்பள்ளிக்குச் சென்றிருந்தார்களாம்.
கவலை வேண்டாம்… கூடிய விரைவில் “பாலிக் இந்தியா பாலிக் சீனா” என்ற பாடம் அறிமுகப்படுத்தப்படும்….
அப்போதும் மன்னிப்போம்….
மன்னிப்பு கேட்டதும் செய்திய அமுக்கியாச்சா? இதுவும் மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க உள்ளம் தான் … ஆசீர்யா ஆசான் கல மன்னிப்பது பெரிய விசியம் சார்.
இவன்களை முதலில் பலிக் இந்தோன் என்று சொல்லி பிறகு மன்னிப்பு
கேட்டல் எல்லாம் சரியாகிவிடும் .
இந்த UMNO காரங்கள் இஸ்லாம் மதத்தை ஒரு கருவியாக பாவித்து
கொழுத்த லாபம் அடைகிரான்கள் இது பல மலாய் காரர்களுக்கு
இன்னும் புரியவில்லை .
இதெல்லாம் வெறும் வேஷம். வேடதாரிகள். இது தொடர்கதைதான்….. UMNO/BN இருக்கும்வரை விடிவு கிடையாது
அந்த மன்னிப்பை ஏற்றுகொள்வதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. நம்மை நம் இனத்தை நம் மொழியை யார் வேண்டுமானாலும் எப்படியும் பந்தாடலாம். நாம்தான் நம்மை குறை சொல்பவர்களை கூட கட்டி அணைத்து அவர்களுக்கு சலாம் போட நம் MIC காரர்கள் முன் மாதிரியாக இருக்கிறார்களே?
சொல்ல வேண்டியது,பிறகு மன்னிப்பு கேட்க வேண்டியது ,இது பல தடவை நடந்துள்ளது ,புளித்த மாவு.
சகோதரர்களே, விடுங்கள் இதென்ன புதிய படமா? சினிமா திரையுலகில் எப்படி புது புது திரைப்படங்கள் திரையீடு காண்கிறதோ அது மாதிரியே இன்னும் இது மாதிரி நிறைய திரைப்படம் திரைக்கானவிருக்கிறது. காரணம் அவர்களுக்குத்தான் தெரிந்து விட்டதே இது மாதிரி பேசினால் மன்னிப்பு கேட்டால் போதும் பிறகு மன்னித்து விடுவார்கள் இந்த மக்கள் என்று.அவரவருக்கு ஒரு விளம்பரம் வேண்டுமல்லவா? என்ன நான் சொல்வது?
வணக்கம் இந்தியர்களே…நமக்கென்று உள்ள தாய்மொழி பள்ளிகளை ஒழுங்காக பராமரித்து அதிலேயே நமது குழந்தைகளை கல்வி கட்க அனுப்பினால் இம்மாதிரியான சிக்கல்கள் எல்லாம் வருமா? சற்று கவனமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால் சொந்த தாய்மொழியில் இடைநிலைப்பள்ளி உள்ள சமுதாயம் நம் மலேசிய திருநாட்டில் சாதித்து கொண்டு தானே இருக்கிறார்கள். ஒற்றுமையாக செயல்படுவோம், நம் தாய்மொழி பள்ளிகளை பாதுகாப்போம், ஒரு பள்ளியை பத்து பள்ளிகளாக்குவோம் , பத்து பள்ளிகளை நூறு பள்ளிகளாக்குவோம்.ஆரம்பப்பள்ளிகளோடு சேர்த்து பல இடைநிலை பள்ளிகளையும் உருவாக்குவோம்.அப்படியே சொந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களும் நமது செல்வங்களுக்காக ஏற்படுத்துவோம்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.நன்றி.
நீங்கே எல்லாம் நல்லா வரணும்!!!
கோடியில் ஒருவன் நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். இந்த பன்னாடைகளிடமிருந்து நம் பிள்ளைகளை காப்பாற்ற ஒரே வழி தமிழ் பள்ளிகள்தான். இவர்களுக்கு நாம் இப்படிதான் பாடம் புகட்ட வேண்டும். (சீனர்கள் போல்) இதற்காகவாவது ஒன்றாக ஒத்துழையுங்களே……..!!!!!!!!!!!!!!
முதலில் இந்த நாடு பூமி புத்ரகளுக்கு மட்டும்தான் சொந்தன் என்று ஆதாரம் கட்ட முடியுமா? எங்கள் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஆட்சி செய்துள்ளனர் என்று எங்களிடம் ஆதாரம் உள்ளது! அப்படி என்றல் நாங்களும் இந்த முட்டாள்களுக்கு பிறந்த முட்டாள்களை ஓட ஓட விரட்ட முடியும்!
அவர் மன்னிப்பு கேட்டார் என்று சும்மா ஓர் அறிக்கை. அவ்வளவுதான்! அம்னோ அவர்களுக்குத் துணையாக இருக்கும் வரை அவர்கள் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்!
வணக்கம்…நன்றி வாணி அலன்…எனது கருத்தும் உங்கள் கருத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு பெருமை அடைகிறேன்.அனைவரும் இது மாதிரியே நினைத்து செயல்பட்டோமேயானால் வெற்றி நிச்சயம்…இது வேத சத்தியம்…நன்றி…
இன்னமும் நீங்கள் மண்டோராக உங்களை பெருமையோடு கூறிகொள்வதால் தான் எங்கு உசேன் போன்றவர்கள் நம்மவர்களை பாலேக் இந்தியா என்று கூறுகிறார்கள் , அவர்கள் இந்த நாட்டுக்கு 1934 ஆண்டு எங்கிருந்து வந்தார்கள் என்பதை மறந்து விட்டு தாங்கள் மலாயாவை சேர்த்தவர்கள் என்று கூறும் போது நீங்கள் நாங்கள் தோட்டத்தில் இருந்து வந்த மாண்டோர்கள் என்று கூறுவதேன் , தோட்டத்தை மறந்து விடுங்கள் நீங்களும் இந்த நாட்டு குடிமகன் என்ற உணர்வை கொண்டு வாழுங்கள் , அவன் சொன்னால் நாம் என்ன இந்தியாவிற்கா போகபோகிறோம் ,வாழ்வோ சாவோ நமக்கு
இந்த நாடு தானே சொந்தம் , அறிவாளிகள் என்றும் மற்ற இனத்தை மட்டம் தட்டி பேசமாட்டார்கள் , அவன் கிடக்கிறான் நைனா அரை வேக்காடு.
மன்னிப்பு! மானங்கெட்ட மனிதர்களே, உன்னுடைய தாயை நீ ஒரு விபச்சாரி என்று சொல்லிவிட்டு மண்ணிப்பு கேட்பது சரியா? படித்த அறிவாளி நீ, யோசித்துப்பார்! யாரைப்பற்றி பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பேச வேண்டும்! உன்னுடைய பிறப்பில் எதோ தவறு என்று நாங்கள் சொன்னால் ஏற்றுகொள்வாயா? மன்னித்துவிடு!
ஆதியில் தமிழிர்களின் உழைப்பும் சீனர்களின் உழைப்பும் மறந்த இந்த அம்னோகாரர்கள் ஒரு நன்றி மறந்த இனமாகும்.
மன்னிப்பு ,என்னாட எழவு எப்போ வேண்டும் என்றால் மானம் கேட்ட தனமா பேசுவது அப்புறம் மன்னிப்பு சீ ………………………….
மன்னிப்பு…….