விசாரணையின்றி தடுத்துவைக்க வகை செய்யும் குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தம் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய வளர்ந்த நாடுகளில் உள்ள தடுப்புக் காவல் சட்டம் போன்றதுதான்.
இதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர்துறையில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் நன்சி ஷுக்ரி, “அது, குற்றம் செய்தவர்கள்மீது போதுமான ஆதாரங்களைத் திரட்டுவதற்குத் தேவையான கால அவகாசத்தை போலீசுக்கு கொடுக்கிறது”, என்றார்.
எப்படியாவது உண்மையை அளித்து விடணும்னு முடிவு பண்ணிட்டீங்க… சொன்னா கேட்கவா போறீங்க?
பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உண்டு என்பதை நாங்களும் அறிவோம். ஆனால்,அந்த நாடுகளில் விசாரணை இன்றி தடுத்துவைக்க வகை செய்யும் குற்றத்தடுப்புச் சட்டத்தை தீவீரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். இங்கே அப்படியா? ஜனநாயகத்தின் குரல்வளையை இறுக்கி பேச்சுரிமையை பறிக்கும் எண்ணத்தில் அல்லவா இந்த சட்ட திருத்தம் செய்கின்றீர்கள்! எவனெவன் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றானோ, அவனையெல்லாம் பிடித்து உள்ளே தள்ள அல்லவா இந்த திருத்தம்? முன்னர் பிரிட்ஷ்காரன் எங்களை ஆண்டான் இப்பொழுது வேற ஒரு இனம் ஆளுகின்றது. இதுதான் சுதந்திரம் என்பதா?
2 வருட தடுப்புக் காவல் என்பது “Remand” மட்டுமே என்று அமைச்சர் நன்சி ஷுக்ரி கூறியதாக நேற்றைய செய்திகளில் வெளியானது. “Remand” என்பது குற்றத் தடுப்பு விசாரணைக்காக தற்காலிகமாக அதிகபட்சம் 14 நாட்களுக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் தடுத்து வைப்பதாகும்.இது தொன்றுதொட்டு குற்றவியல் சட்டத்தில் உள்ளது. 2 வருடம் விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைப்பதருக்கு பெயர் “Detention without trial” என்பதாகும். போதுமான ஆதரங்களை திரட்டுவதற்கு 2 வருடத்திற்கு விசாரணை செய்வது என்பதற்கு “Persecution” என்று பெயர். இதுகூட தெரியாமல் MBA பட்டத்தை வைத்துக் கொண்டு பிரதம மந்திரி அமைச்சகத்தில் சட்டத் துறையைக் கண்காணிக்க அமைச்சர் பதவியை கொடுத்த பிரதமரை எதால் அடிப்பது?
நல்ல விசயங்களுக்கு எல்லாம் அமெரிக்காவை உதாரணமா எடுத்துக்காதிங்க.. அவன் என்ன செஞ்சாலும் குற்றம், பெட்ரோல்காக செய்யுறான். இப்ப மட்டும், அமெரிக்க உங்களுக்கு நல்ல உதாரணம். போங்கடா….
முன்பு ஒரு பல்கலைகழக மாணவி வெளி நாட்டில் கல்வி இலவசம்மாக இருக்கிறது என்று உதாரணம் சொன்னதற்கு ,நீ வெளி நாட்டிற்கு போ என்றார்கள்,இவர்கள் மாட்டும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்
theni கருத்து தேனீ கொட்டிய மாதிரி இருந்தது. சபாஷ்
சர்வாதிகார ஆட்சி மாறும் வரை எதிர்ப்பு தெரிவிப்போம்…உண்மையான மக்கள் ஆட்சி மலரவேண்டும்…
அமெரிக்க பிரிடன் போன்ற நாடுகளில் இன வாதக்கொள்கை பரப்புவதிலையெஹ் …. அங்கே ஆண்டிக்கு ஒரு சட்டமும் அப்துல்லாவுக்கு ஒரு சட்டமும் ஆசொங்குக்கு ஒரு சட்டமும் கிடையாதே அதை முதலில் கடை பிடி இந்த நாடிலே …… அந்த நாட்டிலே அந்நியனை வெடிவைத்து கொன்னவனை விடுதலை செய்தது சரித்திரமே கிடையாது 1
நல்லா சொன்நீங்கோ.,பி கே அர்,அவனும் பி ஏன்நும் ஒரே குட்டையில் வூரிய மட்டை தான்.எல்லார்க்கும் சம வுருமை ஆனா பி ஏன் போல 6சீட் மலைய்ஸ்-3சீட் சைனிஸ் -1சீட் ஹிந்து,இவனும் அவனே.
இதோபாரும்மா நன்சி, உன்னோட பாசையில சொல்லுறன் – உங்க ஆளுங்க சொல்லுவாங்களே ‘ பாலிக் இந்திய – பாலிக் சீனா’ யு பாலிக் அமெரிக்கா , பாலிக் பிரிட்டன்’ ! அங்கபோய் அமைச்சர இருங்க. இதுகெல்லாம் ஒப்பிட தெரியுது ஆனா மத்த விசயத்த ஒப்பிடாதிங்க. அந்த நாட்டுல பூமி புத்ரா – பூமி புத்ரா அல்லாதார்னு எமாதுரானுங்களா ? சட்டமுன்னா – அது எல்லாத்துக்கும் சமா இருக்கணும், பேச வந்துட்டா !!!
அமரிக்கா,பிரிட்டன் சட்டங்களை பேச உங்களுக்கு தகுதி இல்லை .
முதலில் மலேசியா மக்களுக்கு என்ன தேவை என்பதை உங்கள்
தேய்ந்து போன மூலய நன்றாக தீட்டி யோசியுங்கள் .
அமரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டுக்கொள்ளும் அம்மண வழக்கம் (கலாச்சாரம்/கல்சர்) உண்டு. ஆக, நாமும் அதனை இங்குப் பின்பற்றலாமா? நென்சி சுக்கிரி, லூ பாலிக் சீனா!
ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஈராண்டுககாலக் கெடு போலீசுக்குத் தேவைபடுகிறதென்றால் இஃது இப்படையின் இயலாமையைக் காட்டுகிறது!
சாமுண்டி! மூளை உள்ளவங்கதான் யோசிப்பாங்க! பாவம் இவங்க anatomyile அந்தமாதிரி எதுவும் கிடையாது!
தேனீ-சுப்பர் comments…..
அப்படி போடுங்க தேனி. ஒழுங்கா படிச்சி யுனிவர்சிட்டி போய் வந்திருந்தா இதெல்லாம் தெரியும்.. இதுக பூமி கோர்ட்டாவில போயி புடுங்கிகிட்டு வந்தா இப்படிதான்..