அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இம்மாதம் மலேசியா வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அரசுத்துறைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் அதிபர் தம் வருகையைத் தள்ளி வைத்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இத்தகவலைத் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.
செய்திகள்அக்டோபர் 2, 2013
அமெரிக்காவில் 8 லச்சம் பேர் வேலைக்கு ஆப்பு /அரசியல் பொருளாதார நிலை தன்மை ஆட்டம். இவரு நமக்கு என்ன” புட்டி பூத்திங் ” புத்தி மதி சொல்ல போராறு…இவர் வர வேண்டாம் என்று நமது பிரதமர் நினைப்பது நல்ல சாதனை.அங்கு வேலைக்கு ஆப்பு இங்கு விலைக்கு சோப்பு தேய்க்க தேய்க்க விலை வாசி வெறும் நுறைதான் பாருங்க ….சொல்லுங்க அண்ணி சொல்லுங்க !!!அண்ணன் போதும். மாத்தி போடுங்க !
நாங்கள் நம்பி விட்டோம் PM அவர்களே…..
தள்ளி வைத்தது நல்லதுதான். வராம இருப்பது இன்னும் நல்லது. இவனுங்க கூட சகவாசம் வச்சிக்கிட்டா, இவனுங்க புக்தி தான் அவருக்கும் ஒட்டிக்கும்.
ஒபாமா கண்டிப்பாக மலேசியா வரவேண்டும் ! ஒபாமா அவர்கள் அம்னோவை பார்த்து, எப்போது மலேசியாவில் மலாய்காரர் ( முஸ்லிம் ) இல்லாத பிரதமர் இந்த நாட்டில் தலைமை பொறுப்பு ஏற்பார் என்று ?
ஒபாமா இங்கு வந்து என்னதான் பேசபோகிரார்கள் என்று ஆசையா
இருந்தேன் அதுக்குள்ள….