முதலில் சுடுவோம் பிறகு கேள்வி கேட்போம் என்று கூறிய உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடியை அன்வார் இப்ராகிம் சாடினார்.
எம்-16 போன்ற தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய குற்றவாளிகளால் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிருக்கு மிரட்டல் ஏற்படும் வேளைகளில் மட்டுமே “பேச்சுக்கு இடமில்லை” என்ற வாதம் சரியாக இருக்கும் என பிகேஆர் நடப்பில் தலைவர் கூறினார்.
“அஹ்மட் ஜாஹிட் பேசியது தப்பு. ….அவர் உடனடியாக குற்றவியல் சட்டம் மீதான அடிப்படைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்”, என பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் அன்வார் கூறினார்.
இந்த மந்திரி முதலில் SPM பாஸ் பண்ணினாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. சுட்டு கொன்ற பின் , பிணத்திடம் விசாரணை நடத்த முடியுமா?. அப்படி சுட்டபின்,அந்த நபர் நிரபராதி என்றால், போன உயிர் திரும்ப வருமா அல்லது இவர் உயிர் தருவாரா?. நீ ஒரு சரியான மன்குநீ அமைச்சர் என்பது உறுதி. உண்மையான குற்றவாளிகளை சுட்டு கொன்றால் அது நாயம், ஆனால் அது தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே ஏற்றுகொள்ளலாம். சிந்திக்க வேண்டும் வாசர்களே.
டதோக்ஸ்ரீ அவர் உங்கள் மாணவர் தானே, அப்புறம் நீங்களே குறை சொன்னால் எப்படி.
இவன் போல் அடிமட்ட முட்டாள்கள் இருப்பது UMNO அரசியலில்
சகஜம் அப்பொழுது தான் மேல் நிலை மடையன்கள் பிழைப்பு
நடத்தலாம் .
உலக நாடுகள் இவனுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.. அதெல்லாம் நம்ம ஊரு டிவி லே கண்டிப்பா வராது
தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல்,ஜாஹிட் ஹமிடி தன் தலையில் கொழுப்பு அதிகளவு இருப்பதாக காண்பித்து அவமானப்பட்டுள்ளார்,உள்துறை அமைச்சராக இவன் நீடித்தால் நாட்டுக்கும்,நம்பிக்கை நஜிப்புக்கும் அவப்பெயர் வந்து சேரும்ங்கோ!
நம் நாட்டில் அநியாயம் தலை தூக்கி உள்ளது தேர்தலுக்கு பிறகு.வென்று விட்டோம் என்று இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள்.மக்கள் புரச்சி செய்து ஆட்சியை கவுக்க வேண்டும்
ஹிந்து என்றாலே யார்க்கும் கிண்டல் கேலி ஆகி போச்சி பி என் மற்றும் பாக்காத்தான் இரண்டுக்கும். 2008 ஹிந்து கிங் மேக்கர், 2013 டி ஏ பி சீனர், எதிலும் கால் வைக்கும் முன் கவனம்3. கொஞ்சம் காலம் பொறுமையாக ஒதுங்கி இருப்போம். ஏற்றுக் கொல்லப்பட்ட 4 கோரிக்கைகள் அதன் முன் ஏற்பாடுகளை சிறப்பாய் தயார் நிலையில் இருப்போம். அர் தி எம் 2ல் கருத்துக்களம் பாண்டிதுரை ஏற்பாட்டில் 1 இயக்கம் பதில் சொல்றாங்கோ, நாம் கேட்கிறோம் அரசாங்கம் கொடுக்குது ஆனால் நம் மக்கள் வர மாட்றாங்கோ ஒன்லி 30மூ இடம் தான் நிரப்ப முடிஞ்சது என்று முட்டாள் தனமாய் பதில் சொல்றார் பிறப்புப் பத்திரம் மை கார்ட் போன்ற பிரச்னைகு மற்றவர் இவர்களை தேடி வந்து உதவி செய்வார்களாம். தேடி போகணும் சம்பளம் அதாவது செலவு கணக்கு காட்டி பணம் வாங்கறிங்கள், கஷ்டப்படும் மக்களை போய் பாருங்கோ திறமை உள்ளவர்களை தேடி சென்று உரிமை பெற்று தாருங்கள் இல்ல முடியாது என்றால் வீட்டுக்கு போங்கோ.
லாஹாட் டத்து வில் முதலில் பேசினீர்கள்.. அப்புறம் தான் சுட்டீர்கள்.. ஏன் அப்படி??? அங்கே தமிழன் யாரும் இல்லை.. அதனால்தானே..
இந்த நாட்டில் ஆண்டிக்கு ஒரு சட்டமும் ஆசொங்கிற்கு ஒரு சட்டமும் அப்துல்லாவுக்கு தனிசட்டம் உள்ளதை உறுதிசெய்ய போன சோணகிரி மா ஈ கா வும் மா சி சாவும் இருக்கைலே இந்த இந்தோனேசியா வந்தேறி அமாட் ஜாஹிட் இப்படிதான் பேசுவான் !