கொலை செய்யத் தூண்டுவதாய் ஜாஹிட்மீது குற்றம் சாட்ட வேண்டும்: வழக்குரைஞர்கள் குமுறல்

1 1zaidiகுற்றவாளிகள் எனச் சந்தேகப்படும் நபர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று போலீசுக்கு ஊக்கமளித்த உள்துறை அமைச்சர்மீது ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் தரப்பு ஒன்று அவரைக் கைது செய்து கொலைசெய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

“முதலில் சுடுவோம்” என்ற அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு குற்றத்தன்மை சார்ந்தது என்றும் அதனால் “கவலையுறுவதாகவும் குழம்பிப்போயிருப்பதாகவும்” Lawyers for Liberty அமைப்பு ஓர் அறிக்கையில் கூறியது.

TAGS: