பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
Cops urged to probe Zahid’s admission of BN’s…
Ayer Keroh state assemblyperson Khoo Poay Tiong has lodged a police report on BN's alleged underworld links, based on the content of Home Minister Ahmad Zahid Hamidi's controversial speech in Malacca last Saturday. At one…
‘இழுத்து மூடுவேன்’ என்று சொன்னதை ஜாஹிட் மீட்டுக்கொள்ள வேண்டும்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, செய்தித்தாள்கள் இழுத்து மூடப்படும் என்று விடுத்த மிரட்டலை மீட்டுக்கொள்ள வேண்டும் என சீன நாளேடுகளின் செய்தி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. . மலாக்காவில் ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அவ்வாறு கூறியது வருத்தமளிப்பதாக சீன நாளேடுகளின் ஆசிரியர்கள் நேற்று ஓர்…
Carry on, Zahid tells ‘Tiga Line’ dons
EXCLUSIVE Ahmad Zahid Hamidi has tough words for criminal gangs but the home minister appears to have a soft spot for the Tiga Line underworld group, calling them his friends and urging them to do…
கொலை செய்ய போலீசை ஜாஹிட் தூண்டுகிறார், பிகேஆர் சாடுகிறது
குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை முன்னெச்சரிக்கையின்றிச் சுட்டுக் கொல்வதில் தவறில்லை என்று கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சர் கொலை செய்ய போலீசை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டிய சுரேந்திரன், போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் வழக்குகளைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை…
குற்றவாளிகளை முதலில் சுடுவதுதான் நல்லது என ஒப்புக்கொள்கிறார் அமைச்சர்
சமூக அமைப்புகள், போலீசார் குற்றவாளிகளைச் சுடும் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கடந்த பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. அக்கூற்றை மெய்ப்பிக்கிறது உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு. முதலில் சுடுவது பிறகு விசாரணை என்பதே சரி என்றவர் கூறினார். கடந்த சனிக்கிழமை, சமூகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கும்…
Zahid now trains guns on dailies, threatens closure
Home Minister Ahmad Zahid Hamidi has reportedly barred the media from reporting a closed event at which he allegedly made "sensitive remarks" yesterday, threatening to close down all news dailies. According to an Oriental Daily…
ஜாஹிட்: என்ஜிஓ-கள் ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக பேசக்கூடாது
குற்றத் தடுப்பு சட்ட எதிர்ப்பு என்பது ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக மாறிவிடக்கூடாது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார். “வழக்குரைஞர்களோ, தனிப்பட்டவர்களோ, என்ஜிஓ-களோ குற்றவாளிகளின் செயல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது”. குற்றத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தம், விசாரணையின்றி காவல் என்ற நிலையை மீண்டும் கொண்டு வந்துவிடும்…
அகமட் ஸாஹிட்-டுக்கு எதிரான குற்றச்சாட்டை வணிகர் மீட்டுக் கொண்டார்
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தம்மைத் தாக்கியதாக கூறப்பட்டது தொடர்பில் தாம் சமர்பித்திருந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை (claim for damages) மீட்டுக் கொள்ள வணிகரான அகமட் பாஸ்லி அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு ஈடாக அகமட் பாஸ்லி மீது தாம் போட்டிருந்த கோரிக்கையை மீட்டுக் கொள்ள அகமட்…
தாக்குதல் வழக்கு பற்றிக் குறிப்பிட்டதும் ஆத்திரமடைந்தார் அஹ்மட் ஜஹிட்
மக்களவையில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி-இடம் அவர்மீதுள்ள போலீஸ் புகார் குறித்து கோபிந்த் சிங் டியோ (டிஏபி-பூச்சோங்) கேட்கப்போக அவையில் அமளி சூழ்ந்தது. அரச உரைமீதான விவாதத்தின்போது தம் அமைச்சு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அஹ்மட் ஜஹிட் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அவர்மீதுள்ள தாக்குதல் வழக்கு பற்றி கோபிந்த்…
ஸாஹிட் பதவி துறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பதவி துறக்க வேண்டும் எனக் கோரி உள்துறை அமைச்சுக்கு வெளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் நோக்கத்துடன் அண்மைய காலமாக அரசியல்வாதிகளும் சமூகப் போராளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறிக் கொண்டு அதற்காக ஸாஹிட் பதவி விலக வேண்டும் என…
இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வேதா யோசனையை ஸாஹிட் ஒப்புக்…
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி தெரிவித்த யோசனையை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொள்கிறார். "அந்தக் கருத்து நியாயமானது என நான் நினைக்கிறேன்," என காஜாங்கில் இன்று…
‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி (விரிவான…
உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில், “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார். தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன்…
போலீஸ் பணியில் தலையிட வேண்டாம் என ஸாஹிட்டுக்கு ஆலோசனை
போலீஸ் பணியில் 'தலையிட வேண்டாம்' என பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயில் உள்துறை அமைச்சர் ராபிஸி இஸ்மாயிலுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். பேரணிகளில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸாஹிட் எச்சரித்ததைத் தொடர்ந்து ராபிஸி அவ்வாறு சொன்னார். ஸாஹிட் 'எல்லை மீறக் கூடாது' எனக் குறிப்பிட்ட…
‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி
உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில் “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார். தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன்…
ஸாஹிட் ‘ஆணவம் பிடித்த முட்டாள்’ என அஸ்மின் வருணனை
தேர்தல் முறையில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளுக்குக் குடியேறலாம் எனச் சொன்ன புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று சாடியிருக்கிறார். ஸாஹிட்டின் அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருமாற்றத் திட்டங்கள் எனக் கூறப்படுகின்றவை 'முற்றிலும் போலியானவை' என்பதை…