உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, செய்தித்தாள்கள் இழுத்து மூடப்படும் என்று விடுத்த மிரட்டலை மீட்டுக்கொள்ள வேண்டும் என சீன நாளேடுகளின் செய்தி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. .
மலாக்காவில் ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அவ்வாறு கூறியது வருத்தமளிப்பதாக சீன நாளேடுகளின் ஆசிரியர்கள் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
“அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான அவர் சொல்வதிலும் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். செய்தித்தாள்களை இழுத்து மூடுவேன் என்று மிரட்டக் கூடாது”, என்றவர்கள் கூறியிருந்தனர்.
இந்நாட்டில் சீன நாளிதழ்கள் மட்டும்தான் இருக்கின்றனவா? சீன நாளிதழ் ஆசிரியர்கள் மட்டும்தான் இருக்கின்றனரா? தாம் கூறியதை நாளிதழில் வெளியிட்டால் சோற்றில் மண்ணைப் போடுவேன் என்று செய்தியாளர்களை ஓர் அமைச்சர் மிரட்டி இருக்கிறார். அப்படிச் சொன்னவரின் வயிற்றில் மண்ணைப் போட முன்வராமல்,மௌனியாக இதர நாளிதழ்கள் இருப்பது ஏன்?
இன்னொன்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாளிதழ்களை மூடுவேன் என்று கூறிய உள்துறை அமைச்சரை கண்டித்தவர்கள் சீன நாளிதழ்களின் மூத்த ஆசிரியர்கள் மன்றத்தினர்கள்தான். அந்நாளிதழ்களின் உரிமையாளர்கள் மௌனமாகத்தான் இருக்கின்றனர்.
துப்பாக்கி ஏந்திய குண்டர்கள் மிரட்டுவதற்க்கும் – அமைச்சர் மிரட்டுவதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது . உயிரையே எடுத்துவிடுவேன் என்று குண்டர்கள் மிரட்டுகிறார்கள் – வாழ்கையையே அச்தமாக்கிவிடுவேன் என்று பதவியை வைத்து அமைச்சர் பயமுறுத்துகிறார் . உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது ? மனிதனின் நாக்குதான் அது ! பாடினார்களே !! உண்மைதான் அது .
பதவி விலக வேண்டும்!
தமிழ்ப்பத்திரிகைகளையும் சேர்த்துதான் ஜாஹிட் சொன்னான். ஆனால் நாட்டிலுள்ள ஆறு தமிழ்ப்பத்திரிகைகாரன்களில் ஒருவனுக்குக் கூட சூடு சொரணை வரவில்லை.
இவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு இலாயக்கு இல்லாதவர்! இவர் பின்னணியைப் புக்கிட் அமான் ஆராய வேண்டும்!
ஜாஹிட் ஹமிடியை போன்றோருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்த பிரதமர் நஜிப், அந்த பிரதமர் பதவிக்கே லாயக்கற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். ஜாஹிட்டை போன்ற ஒரு அரைவேக்காட்டை தேர்வு செய்ததற்கு பாகான் டத்தோ தொகுதி மக்கள் தலை குனிய வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தை முடக்க பயமுறுத்தலை பயன்படுத்தும் உலக நாடுகளில் நம் நாட்டை மிஞ்ச வேறு நாடுகள் இல்லை..
இதனை கண்டிக்க வேண்டும்
ஜாஹிட்டுக்கு மண்டையில் நட்டு ஒன்று லுசாப் போச்சி அதான் பேச்சிலே தெளிவு நிதானம் இல்லாம வாய்க்கு வந்தப்படி உளறுது ? கூடிய சீக்கிரம் ஒன்னு நடக்கத்தான் போகுது!
இதற்கு பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா என்ன சொல்கிறது ?
இவன் ஆணவ பேச்சால் அழிந்து போவான்.இவனுக்கு கேடு காலம்
நெருங்கிவிட்டது .
அம்னோ பதவி போட்டிக்கு அடிக்கல் நாட்டிகொண்டிருகிறார்.விடுங்கள். அதிகம் பேசினால் அம்னோ காரர்கள் நம்மேல் ஏவி விடப்படுவார்கள்.அவர்கள் பலத்திற்கு முன்னாள் நாம் எங்கே?
ஹா..ஹா..இதற்குதானே ஆசைப்பட்டீர்கள்.அனுபவியுங்கள் பரிசான் விசுவாசிகளே
வழக்கம் போல நஜிப் வாயை திறக்க மாட்டான்.. இந்த மாதிரி இன வெறி பிடித்த மந்திரிகளும் கேட்க ஆளில்லாமல் வாய்க்கு வந்ததை பேசி கொண்டேதான் இருப்பார்கள்…நாமும் எவ்வளவு கூப்பாடு போட முடியுமோ அவ்வளவும் செய்து விட்டு எல்லாம் விதிவழி என்று அடுத்த வேலையே பார்க்க சென்று விடுவோம்…
அரசியல்லே இதல்லாம் சகஜமப்பா…..
நம்ம ஆளுங்கதான் 10 வெள்ளி கொடுத்தா 7 ஜென்மத்துக்கும் விசுவாசமா இருப்பாங்களே….பாராளுமன்றத்தில் இடம் கொடுத்தா சொல்லவா வேணும்! நஜிப் கால் கழுவின நீரை அமிர்தம் போல பருகுவார்கள்…..
பாகான் டத்தோ பார்லிமென்ட் தொகுதியில் தே.மு. ஓட்டுப் போட்ட தமிழர்களும், தெலுங்கர்களும் ஜாஹிட்டின் காலில் விழுந்து தீபாவளிக்கு 5 Kg அரிசியையும், RM50/= வாங்கிக் கொண்டு உங்கள் பாவத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். நாசமாக போனவர்கள் என்று சொல்ல மனம் வரவில்லை.
பாக்கத்தான்காரன்கள் மட்டும் என்ன யோக்கியமா? இந்தியர்களையும் சீனர்களையும் அவ்வளவு இழிவாகப் பேசிய ஜாகிட்டை பக்கத்தானில் உள்ள எந்த மலாய் தலைவனாவது கண்டித்துப் பேசியுள்ளனா? கிட்சியாங், குவான் எங், குலசேகரன், சுரேந்திரன் போன்ற இந்தியத் தலைலவர்கள்தான் குரல் எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் கூட வாயைத் திறக்கவில்லை. இந்தியர்களை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லா மலாய்க்காரனும் ஒன்றுதான்
நமது துரதிஷ்டவசம், குற்றவாளிகளில் சில இந்தியர்கள் போலிஸ் கண்ணில் பட்டு சுடப்பட்டு இறந்துவிட்டார்கள். மலாய் குற்றவாளிகளும் சுடப்பட்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது அன்பர்களே..அவர்களுக்கு யாரும் குரல் எழுப்பிய பாடில்லை.
எத்தனை மலாய் குற்றவாளிகள் சுட பட்டார்கள். ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்.