சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், தம் அமைச்சுக்குச் சொந்தமான நிலத்துக்கு புடுவில் உள்ள சின் வூ தொடக்கநிலைப் பள்ளி உரிமை கொண்டாடக் கூடாது என்று எச்சரித்துள்ளார். மீறி உரிமை கொண்டாடினால் அது அப்பள்ளிக்குத்தான் ஆபத்து என்றார்.
“என்னை எதிர்த்தால், நானும் எதிர்ப்பேன். உங்களை ஒழித்துக் கட்டுவேன். என்னிடம் விளையாட்டு வேண்டாம். அது அரசாங்க நிலம். அது என்னுடைய நிலம்”, எனக் கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி கூறினார்..
ஆனால், பள்ளி தன் தவற்றை ஒப்புக்கொண்டு நிலத்தைக் குத்தகைக்கு விடுமாறு வேண்டிக்கொண்டால் அதைப் பரிசீலிக்க அவர் தயாராக இருக்கிறார்.
“நான் நியாயமானவன், எனக்கு எழுதுங்கள்….. பிரச்னையே இல்லை. ஆனால், என்னிடம் மோத வேண்டாம். அது என் நிலம். உங்களைத் துரத்தி அடிப்பேன்”, என்றார்.
அமைச்சுக்குச் சொந்தமான நிலத்தை அப்பள்ளி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பது பற்றிக் கருத்துரைத்தபோது நஸ்ரி இவ்வாறு சொன்னார்.
அழியபோவது ஆணவம்தான் ! அரசாங்கம் என்பதும் , அரசாங்க நிலமும் எவன் வீட்டு அப்பன் சொதுமில்லை !! வரலாற்றை ஒரு முறை திரும்பிப்பார் !! கர்வம் , ஆணவம் , கொடுங்கோல், அராஜகம் இப்படி நடந்த ஆட்சிகள் யாவும் அழிந்தே போயின ! ஏன், மகாதீர் கோயா குட்டி கூட அழுதுகொண்டே பதவி துறந்தார்! அதனாலையே இன்னமும் பிதற்றிகொண்டு இருக்கிறார் !! நாவடக்கம் வேண்டும் !!
இவன் கொஞ்சம் மிருகம், கொஞ்சம் கடவுள், எப்போது கோளாறாக பேசுவான் என்று தெரியாது ! ராஜுல்லா சொல்வதுபோல் நாவடக்கம் அவசியம் !
சொந்த மகன் செய்த ஐயோக்கிய தனத்தையே நியாயப் படுத்திய ‘தீயவன்’ இவன் !!!
இவனிடமா நீதியை எதிர்ப் பார்க்க முடியும்???
பண பலம், படை (கேங்) பலம் கொண்ட இவனை நம்மால் தண்டிக்க முடியாது!!!
இயற்கையால் தான் தண்டிக்க முடியும்..
சாமிவேலுவை தண்டித்ததுப் போல!!!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலாய் வீட்டுத் திருமணத்திற்கு வருகை தந்து, பின்னர் இல்லம் திருப்பும் வேளையில் இவனுடைய ஓட்டுனர் ஓட்டி வந்த மகிழுந்தை இவன் ஓட்டிச் சென்ற
போது, எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி பாவம் அந்த அப்பாவி இயற்கை எய்தினார்…..
அந்த எச்சரிக்கை கலந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தும் இன்று வரையில் இவன் திருந்தவில்லை !!! பொறுத்திருப்போம்; இவனையும் இவனைப் போன்றவன்களையும் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்.
அது வரையில் பொறுத்திருப்போம்.******
2008 தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலிலும் அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று சொன்ன உன் அந்த வேகம் பூசனம் பூத்து விட்டது. இப்படி சவால் விட்ட எத்தனையோ அரசியல் யோக்கியர்களை நாங்கள் பார்த்ததுண்டு. மக்கள் அல்லது அரசு நிலத்தை திருட உங்களுக்கு சொல்லியா தரனும்.அதான் இருக்கே சைம் குருப் நில கசான. நாட்டுல உள்ள தோட்டங்களையே சுத்தமா சப்பு இதல சின் ஹூ என்ன சின் சை என்ன?
நஸ்ரி, ரொம்பவும் குதிக்க வேண்டாம். உங்களை சரி பண்ணுவதற்கு அவர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? அடங்கிப் போவீர்கள்! ஆட்டம் காட்ட வேண்டாம்!
டேய் மானம் கெட்ட முட்டாளே அது yap aloi நிலம் டா ;;;
ஏன் அந்த நிலத்தை உன் மகனுக்கோ மனைவிக்கோ எழுதி வைக்க முடிவு செய்துவிட்டீரோ?
நஸ்ரிக்கு நாவடக்கம் வேண்டும்..? இல்லை என்றால் நீ அடங்கி போகும் நேரம் வந்துவிடும். மக்களை மிரட்டுவது ஒரு அமைச்சனுக்கு அழகல்ல..?
ஆடதடா ஆடதடா மனிதா
நீ ஆடம் போட்ட அடிகிடிவை மனித
என்ன ஆனவன் இந்த மனிதனுக்கு …….திமிர் வேண்டாம் ……
vallthukal
கோட் வில் பணிஸ் உ வெரி சூன்
ஐயா…பெரியோரே, இந்த விஷயம் சாதாரண ‘நஷ்ரி’ விசயமே இல்லே..இது சீனர்களுக்கே கொடுக்கும் சாட்டை அடி, ஒரு இனத்தின் சரித்திரத்தை கிழித்தெரிய துடிக்கும் ஒரு வெறியனின் செயல்! சீனர்களின் கன்னத்தில் பலர் முன்னிலையில் அறையும் ஒரு அராஜக செயல். இனிமேல் சீனர்களின் பதிலைப்பாருங்கள்…எப்படி கருத்து வேற்றுமைகளை மறந்து இனத்துக்காக ஒன்று சேர்ந்து குரல் தருகிறார்கள் என்று பாருங்கள். எப்படி தங்கள் இனத்தின் மீது, அடையாளத்தின் மீது கை வைக்கும் மலாய்கார்களை சாடுகிறார்கள் என்று வேடிக்கை பாருங்கள்.! ஆனா..நம்ப தலைவர்களையும் , இயக்கங்களையும் பாருங்கள், இந்த இனத்துக்காக வேற்றுமைகளை மறந்து ஒன்றா குரல்கொடுக்க பெரிய மனசு இருக்கா.? எல்லாம் ஓனான் மாதிரிதான்…பச்சோந்தி பசங்க.
எங்க பாட்டன், தாத்தா காலம் தொட்டு ஒன்னு சொல்லுவாங்க , அதுக்கு என்னா அர்த்தமுன்னு அப்ப எனக்கு புரியல – இப்ப புரிஞ்சி போச்சு ! ” இந்த அதிமுட்டாளால் காரனுக்காகவே சொன்ன வார்த்தைதான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ” இவன் கழுதையைவிட மோசமா இருக்கானே !! வேற ஏதும் இன்னும் நல்ல வார்த்தை உண்டா ?
கழுதையை இதில் சேர்த்து அவமானம் செய்யதிர்கள். பாவம்…அவைகள்