கெராக்கானும் டிஏபியைப் போன்றதுதான் என்று வருணித்த மலாய் வலச்சாரி அமைப்பான பெர்காசா, உள்ளுக்குள் சீன-இனவாதத்தை வைத்துக்கொண்டு வெளிவேடம் போடும் அக்கட்சி, மலேசியாவில் மலாய்க்காரர் மேலாதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தகர்க்கும் இரகசிய திட்டத்தைக் கொண்டிருப்பதாக சாடியது.
“மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்லர்”, என பெர்காசாவின் தகவல் தலைவர் ருஸ்லான் காசிம் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்தது.
“கெராக்கான், மக்களைத் தவறான திசையில் திருப்பிவிட வேண்டாம். வெளிக்கு டிஏபியை எதிர்ப்பதுபோல் காணப்பட்டாலும் இரண்டும் ஒத்த கருத்துடையவை. மலாய்க்காரர்களின் மேலாதிக்கத்தை, அதிகாரத்தை, அரசியல் தலைமையை உடைத்தெறிவதுதான் அவற்றின் நோக்கம்”, என ருஸ்லான் கூறினார்.
சிவன் போஜைல கரடியா!!!!!!
மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்லர் , என பெர்காசா கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இந்நாட்டு சீனர்களையும், இந்தியர்களையும் தங்கள் அடிமைகளாக வைத்துள்ளதே அம்னோ. இது ஒன்றே போதாதா? அதிலும் இந்தியர்களுக்கு அடிக்கும் ‘ஆப்பு’ சாதாரணமானதல்ல. அப்படியிருந்தும், இந்த கழிப்பட்ட, நாறிப்போன செத்தப் பாம்பான ம.இ.கா. இன்னும் அம்நோவையே வளம் வந்துக்கொண்டிருக்கிறதே, மலாய்க்காரர்கள் என்ன முட்டாளா?
டேய் முட்டாளே அம்னோ மலாய் இனவாதத்தை கடைபிடிக்கவில்லையா . அதை முதலில் கவனி . கண்ணாடியில் முன் நின்று பாரும் . மக்களுக்கு ஏதும் நன்மை பெரும் விசையத்தில் கவனம் செலுத்தவும். வீணே மக்களை மோத விடாதே .
சிறந்த கற்பனை வளம் கொண்டவன்.
மக்களை குழப்பி அதில் சுகம் காணும் இந்த பேமாளி முட்டாள் இல்லை என்று அவனே ஒப்புக்கொண்டான் .
தமிழனுக்கும் சீனனுக்கும் மலாய்க்காரர்கள் குழி பரிக்கிரார்களே அது இந்த தவளைக்கு தெரியவில்லையா ?
இவனுங்க சும்மாவே இருக்க மாட்டானுங்களா, மலேசியாவில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உண்டு பன்னாமல் ஓய மாட்டானுங்க போல. பெர்காசா இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்டும் கேட்காததைபோல் இருப்பதை பார்த்தால் நஜிப்புக்கும் இதில் உடந்தையோ என்று என்ன தோன்றுகிறது, தேர்தலுக்கு பிறகு பெர்காசாவின் இனவாதம் தலைவிரித்தாடுகிறது, முஸ்லிம் அல்லாதோருக்கு இந்நாட்டில் பாதுகாப்பு குறைந்துகொண்டு வருவதுபோல் தோன்றுகிறது. பெர்காசாவின் அட்டகாசம் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது, இதை கேட்க எந்த நாதியும் இல்லை. ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே இந்த அவலத்துக்கு முடிவு கட்டமுடியும். கடந்த தேர்தலில் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம், கடந்த தேர்தலில் பாரிசானுக்கு வாக்களித்த பச்சோந்திகள், சந்தர்ப்பவாதிகளால் 56 ஆண்டுகள் துரோக ஆட்சியை அகற்ற முடியாமல் போய்விட்டது.
இந்த பெர்கொச ஏற்கனவே பலபேரிடம் தனுடைய கற்பை பரிகொடுதுவிதது. இப்போ உளறுகிறது