சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பின்போது அம்னோ மகளிர் பகுதித் தலைவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.
அச்சம்பவத்துக்கு எதிராக ஆத்திரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் என அவர் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“ஆத்திரப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போதுதான் பொறுமை தேவை. பாஸ் அமைதியாக பரப்புரை செய்வோம் எனப் பெரிதாக அறிவித்தது. அதையேதான் நாங்களும் விரும்பினோம். இப்போது நேர்மாறாக நடந்துள்ளது”.
பாஸ், வாக்காளர்கள் வாக்களிக்க வருவதைத் தடுக்க மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முக்ரிஸ் கூறினார்
அடேய் மாமா அது உன் BN கட்சி ஆதரவாளர்களுக்கு நீ பணம் கொடுத்து செய்ய சொன்னது என்று மக்களுக்கு நல்லாவே தெரியும் போடா மங்கு மூஞ்சி………….