பினாங்கில் வீடு வாங்குவோர் குறிப்பிட்ட காலத்துக்குள் வாங்கிய வீட்டை விற்பதற்குத் தடைபோடும் புதிய விதிமுறை முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு சர்வாதிகாரி என்பதை உறுதிப்படுத்துகிறது என அம்னோ தலைவர் ஒருவர் கூறினார்.
சொத்துடமை என்பதுதான் மக்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான ஒரே வழி என்றுகூட சொல்லலாம் என கப்பாளா பத்தாஸ் எம்பி ரீசால் மரைக்கான் நய்னா குறிப்பிட்டார்.
“ஆதாயத்துக்காக சொத்துக்களை விற்பது அவர்களின் உரிமை. அதைத் தடுக்கக் கூடாது, அதற்கு மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் சொல்லக்கூடாது”, என்றாரவர்.
இல்லை நைய்னா! இதில் கெடுதலை விட நல்லதே அதிகம் இருக்கிறது.கலங்க வேண்டாம்!
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்..!! திருட்டையே குலத்தொழிலாகக் கொண்டவனுக்கு தான் பார்க்கும் எல்லோருமே திருடர்கள் போல்தான் தோன்றுவார்கள்..!
நைனா , நாயனம் ஊதாதே நைனா ! இந்த விதிமுறை பினாங்கில் மட்டும் நடக்கிறதா ? அல்லது நாடுமுழுவதும் நடக்கிறதா ? மூன்று நான்கு வீடுகளை வாங்கிபோடுவது , பிறகு மொக்க லாபத்துக்கு விற்பது ! அம்னோகாரன் செய்யற ஊழல தடுக்கவே இந்த சட்டம் !!
என்னா நைனா விருப்பத்துக்கு அள்ளி விடரையே? பூமிபுத்ராக்களிடம் இருந்து வீடுகளையும் நிலங்களையும் பூமிபுத்ரா அல்லாதவர்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு மாநில அரசாங்கங்களும் தடை விதித்து மாநில முதலமைச்சரின் ஒப்புதல் கொடுக்க மறுகின்றனரே, அது உமக்கு தெரியவில்லையோ? அல்லது மறந்து விட்டு பேசுகின்றீரா? மேற்சொன்னது நியாயம் என்றல் பினாங்கு முதலமைச்சர் போட்ட சட்டமும் நியாமானதே. இதை புரிஞ்சிக்க உங்களுக்கு எங்கே அறிவு இருக்கிறது? அதைதான் நீங்கள் எப்பொழுதும் உபயோகப் படுத்துவதே இல்லையே!.
கோன் எங் சர்வதிகாரி என்றால் மகதீர் யார்? ஜனநாயகவாதியோ? இவ்வாண்டின் இறுதி நகைச்சுவை,
nallathutaane… ippadi seithaal veedugalin vilai athigarikkathu.. makkal payan peruvar.. sila panakaarargalukku mattume nattam.. aanal veettu virpanai ondrum viyaabaaram alla… valvathaaram.
ஹலோ பையா! கன்ன்தொரந்தி பார்?வெள்ளிய என்ன நடக்குறது
என்று?நீங்கள் செய்தல் தவறு இல்லை.அனால் லிம் செய்தல் தவறா?
எந்த தடிகாவுளே படிச்சே பையா
.
மடப்பயல் தலைகிழாக சொல்லுறான் !அம்னோ எம்பி தான் சர்வதிகாரி
என்ன கொடுமை சரவணன். ..துலு அம்னோ வில் சேர்ந்துதா அப்ப்பப்பா…பூமிபுத்ராவே மிஞ்சுடுவனுங்க போல ….என்ன தான் நைனா துள்ளி குதிட்டாலும்……நைனா நைநாதன்…பூமிபுத்ரா கழிவு விலை …துலு வேணும் போலே ………பேசும் முன் யோசிசு பேசு நைனா…….