விலை ஏற்றத்திற்கு எதிரான போராட்டம் பெரும் வெற்றி

 

Anti-price hike rally1பொருள்களின் விலை ஏற்றத்தை எதிர்ப்பதெற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு நேற்று அதன் தலைமையில் டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற மக்கள் பேரணியை ஒரு மகத்தான வெற்றி என்று கூறிக்கொண்டுள்ளது.

நேற்றிரவு டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற அப்பேரணியில் மலேசியவின் அனைத்து இன மக்களும் பங்கேற்றனர். அப்பேரணியில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் என மதிப்பிடப்படுகிறது.