10,000க்கு மேற்பட்டோர் எச்சரிக்கையை மீறினர், போலீசார் வழி விட்டனர்

  இன்று கோலாலம்பூர் டாத்தாரன் மெர்தேக்காவில் 10,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் எச்சரிக்கையும் மீறி விலை ஏற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 2014 ஆண்டு மக்களுக்கு கடும் பொருளாதார பிரச்னைகளை உருவாக்கும் என்பதலால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று கோலாலம்பூர்…