செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்யும் 442,094 தொழிலாளர்களில் 77 விழுக்காட்டினர் அந்நியர்.
இதனைத் தெரிவித்த தோட்டத் தொழில் மூலப்பொருள் அமைச்சர் டக்லஸ் உக்கா எம்பா, இது செம்பனைத் துறை அந்நிய தொழிலாளர்களையே அதிகம் நம்பி இருப்பதைக் காண்பிக்கிறது என்றார்.
இப்பிரச்னைக்குத் தீர்வுகாண அத்துறையில் உள்ளூர் மக்களைக் குறிப்பாக இளைஞர்களைப் பயிற்றுவிக்க அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“உள்ளூர் மனிதவளத்தைப் பயன்படுத்துவதன்வழி அந்நிய தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க முடியும். அமைச்சு அதிகமான உள்ளூர் இளைஞர்களுக்கு இத்துறையில் பயிற்சி அளிக்கும்”,என ரொம்பின், கெராதோங்கில் மலேசிய செம்பனை தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமைச்சர் கூறினார்.
முதலில் மலாய் இளைஞர்கள் வருகிறார்களா என்று பாருங்கள்,
அப்படி வந்தால்,நாங்களும் வருகிறோம்.
கல்வித் தரமற்ற மலாய் பட்டதாரிகள் நிறையபேர் வேலையின்றி பி டி பி டி என் கடனாளியாக திரிகின்றனர். அவர்களை அலைத்துப்பாரும்!!!!! ஏதோ பெற்ற கடனைச் செலுத்தவாவது வழிவகுக்கும்….!!!!!
சரியாக sonnike சாமி
77 விழுக்காடு வெளிநாட்டவரில், 68 விழுக்காட்டினர், அதாவது
300624 பேர் செம்பனைத் தோட்டங்களில் வாழும் விதவைகளை (குறிப்பாக முஸ்லிம் விதவைகளை) திருமணம் புரிந்துள்ளனர் என்பதை ” FELDA ” செம்பனை தோட்டங்களில் பரவலாக காணலாம்.
இவர்களுக்கு விரைவில் …..
மலேசியா குடிஉரிமைக்
கிடைத்துவிடும் !!
இதில் பாரிசான் ஆதரவு …
இந்தியா கட்சிகளின்
நிலைப்பாடு என்ன ???
இபோது அவர்கள் வெளி நாட்டினர். அடுத்த தேர்தலுக்குள் அவர்கள் உள் நாட்டினர். அதற்கு அப்புறம் மாண்புமிக்க பூமிபுத்ராக்கள்!