நேற்று பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா எச்சரித்துள்ளார். அவர்கள் பணிநீக்கம் செய்யப்படும் அபாயமும் உள்ளது.
அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் ஆதரிக்க வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது என்றாரவர்.
“அவர்கள் கலந்துகொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றாரவர்.
கருத்து சுதந்திரமே இந்நாட்டில் இல்லையா? அலி ஹம்சா. என்ன செய்ய பதவி உங்களை அப்படி பேச வைக்கின்றது. இருந்தாலும் தாங்கள் அந்த பதவியை அலங்கரிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.
தவறு என்று சுட்டிகாடினால் அது தவறு என்று அவர்கள் சொல்லுகிறார்கள்,வேலை பறிபோகும் என்று எச்சரிகிறார்கள் பிறகு எப்படி தங்கள் வேதனையை வெளிபடுத்துவது.இதுதான் ஜனநாயகமா ?
அரசாங்கப் பணத்தை விரயம் செய்வோர், லஞ்சம், ஊழல் புரிவோர், அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமை etc போன்ற குற்றம் புரிபவர்கள் மீதும் இதேபோன்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா நீங்கள்? எடுத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வளவு நல்லது. அது பற்றி உங்களுக்கு ஏது அக்கறை நீங்கள் எடுக்க…!
ஜனநாயக நாடா …..?
லஞ்ச ஊழல் அழித்தாலே, gst மறைந்து போகும் ..!
என்ன சார் மாற்று கருத்து சொல்ல உரிமை இல்லையா.நீங்கள் எந்த உலகத்தில் ………………………….?
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா எச்சரித்துள்ளார். அவர்கள் பணிநீக்கம் செய்யப்படும் அபாயமும் உள்ளது. ஐயா, தேசிய பொது கணக்கு குழு ஆண்டுதோறும் அறிவிக்கும் பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தினை சுரண்டும் அரசாங்க இலாக்கா அதிகாரிகள் மீது இதுவரைக்கும் உங்கள் (அக்கு ஜஞ்சி) ஒப்பந்தம் பாய்ந்துள்ளதா???? ஏனையா உங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உரிமைக்கு குரல் தொடுக்கும் அரசாங்க ஊழியர்களை மிரட்டுகிறீர்கள்???? ஓட்டுக்காக அரசாங்கத்தில் மிதமிஞ்சி, தேவையற்று அண்டா நிறைய ஊழியர்களை பணியில் அமர்த்தியிருப்பதும் மக்கள் அறிந்ததே!!!!!!
ஒன்றைக்கூற மறந்துவிட்டேன்…. உமது கடைமையை சரியாக செய்யாதமைக்கு உம்மை பணி நீக்கம் செய்திருக்கவேண்டும்….
அவர்கள் மனிதர்கள் இல்லையா ,அவர்கள் கருது சொல்ல கூடதா ,gst
அவர்களுக்கு இல்லையா
what did u study in University Malaya …. South east Asian studies and you would have studied a bit on economics … so the effects of GST could be remembered by you too ! GST is a failure in the developed countries and they have introduced VAD long time ago ! Malaysia need to look at it differently and such policies cannot be bulldozed force fully ! By the way every civil servant is engaged at the pleasure of the crown …. don’t you know this …….
ஆதரவு கொடுப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்குமா?