புக்கிட் குளுகோர் சுயேச்சை வேட்பாளர் அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸான், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் காரின்முன் விழுந்து மறியல் செய்ததில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக சிஎம்-மீது ஆத்திரம் கொள்ளவில்லை; வழக்கு தொடுக்கப் போவதுமில்லை. அவர் சிஎம்மை ‘மன்னித்து’ விட்டாராம்.
“அந்த நேரத்தில் ஆத்திரப் பட்டேன். பிறகு யோசித்துப் பார்த்ததில் நபிகள் மன்னிக்கும் இயல்புள்ளவர் என்பது நினைவுக்கு வந்தது. அதனால் அவரை (லிம்மை) மன்னித்து விட்டேன். முதலமைச்சர் என்ற முறையில் அவரை மதிக்கிறேன்”,என அபு பக்கார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கிழிக்கும்..
நீயே போய்காரின் விழுந்து நாடகம் ஆடுகிறாயா .உனக்கு வாக்கு கிடக்க …………….? சரியான காமெடி தம்பி .
முட்டாள்கள்
ஐயோ, உத்தமன் பேசிவிட்டான்….. உன் பேச்சைக்கேட்டு உலகமே மறு கன்னத்தைக் காட்டுகிறது…..
நீ என்ன கடவுளா மன்னிக்க அரிப்பெடுத்தது நீயே காரின் முன் விழுந்தாய் .
வேடிக்கை விநோதங்களுக்கு பெயர்போன குரங்கினத்தை சார்ந்தவன், அனைவரின் கவனத்தை ஈர்க்க நடந்த விளம்பர நாடகம் ,,,,,,,,
ஆடுடா..ராமா..ஆடுடா..பொழைக்க வழி தெரியல…என்ன செய்ய…
இதுலாவது …ஐஞ்சோ…பத்தோ கிடைக்கும்மில்லையா…
போடா கிறுக்கா உன்னோட மன்னிப்பு யாருக்கட வேண்டும்..?
கமலா நாதன் clone….!
அப்பு, நீ bakar ஆக வேண்டியவன் ….!
அப்படி சொல்லதேங்க சீரியன் இப்படி சொல்லுங்க போடா பெல்சன்
மிகவும் மட்டமான மலிவு விளம்பர விரும்பி இவன் …
மன்னிக்கும் இயல்பு உள்ளவன் ஏமாளி என்பது உலக வழக்கு! நீங்கள் சுயேச்சை வேட்பாளர் என்னும் போதே அதனைப் புரிந்து கொண்டோம்!
நீர் மக்கள் திலகம் எம்ஜீயார் போல் மருத்துவமனையில்etri படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என்று பகல் கனவு காணாதே தம்பீ .
இந் நாட்டின் அரசியல் வாதிகளின் தரம் இது. இன்னும் என்ன சொல்ல
நீ யாரடா சி எம் மை மன்னிபதற்கு … மாதிரி நீ தானே போய் விழுந்தாய்
ஹரே தம்பி உமது டெபொசிட் போச்சா .
என்ன அபு பாக்கர் நீ ஒரு சைக்கோ உன் செயலில் இருந்து
நீ திருந்த வேண்டும் ,மத தலைவர்களை வம்புக்கு இழுத்தால் நீ புனிதமானவனாக முடியுமா வேண்டும் என்றால் தஞ்சோங்
ரம்புத்தான் அல்லது தம்போய் மன நோயாளிகள் நம்புவார்கள் ,கடவுள் எங்கே இருக்கிறார் எங்கே வசிக்கிறார் என்று கேள்விகளை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கேட்க
தொடங்கி விட்டார்கள் ,புரியுதா naina