சொத்து விவரம் அறிவித்த ஒரே எம்பி

drநேற்று, தம்  சொத்து  விவரத்தை  அறிவித்த  பிஎஸ்எம்-இன் டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார்  தேவராஜ் psm symbolசொத்து விவரத்தை  அறிவித்த  ஒரே  எம்பியாகவும்  திகழ்கிறார்.

சுங்கை  சிப்புட்  எம்பி-ஆக  இரண்டாம்  தவணைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட  அந்த  மருத்துவரின்  சொத்து  மதிப்பு  ரிம265,300. அவரது  சொத்து  விவரம்  வருமாறு:

ஈப்போவில்  ஒரு  வீடு- ரிம140,000

1988 வோல்வோ கார்- ரிம10,000

1996 பாஜெரோ4WD- ரிம6,000 (நண்பர் ஒருவரின் அன்பளிப்பு)

1986 மஸ்டா கார்– ரிம300( பிஎஸ்எம் புந்தோங்  கிளை பயன்படுத்துகிறது)

2000 நிஸ்ஸான் செண்ட்ரா-  ரிம15,000

சேமிப்பு- ரிம50,000

பங்குகள்-  ரிம44,000