வயதுக்கு வராத சிறுவர்கள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் 2009-இல் அமைச்சரவை செய்த முடிவை அமல்படுத்துவது பற்றிய பேச்சுகள் தொடர்வதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
“அதைச் செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய முயன்று வருகிறோம். அதற்கான பேச்சுகள் தொடர்கின்றன”, என்றாரவர்.
“சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சேர்ந்து அம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பணி அமைச்சர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது”, என சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் யார், அதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் யார் போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
உங்களுடைய திறைமைக்கு 5 வருடங்கள் போதாது மந்திரியாரே. 50 வருடங்கள் ஆனாலும் நீங்கள் முயற்சி செய்துகொண்டேதான் இருப்பீர்கள். தங்களைக் காண வந்த பொது மக்களை தேவையற்ற விசயங்களையே பேசி, தேவையானதை தவிர்த்து மன வலியைக் கொடுத்து வழி அனுப்பி வைக்கும் மதிப்புமிகு மந்திரியாரே உங்களுக்கு 50 வருடங்களும் போதாது.
பூடகமாக அறீகைகள் விடாமல் மனசாட்சியுடன் உங்களை தேர்ந்து எடுத்து பதவியல் அமர வைத்த மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டால் நல்லது !!!!
இவனெல்லாம் மந்திரியா? விதை இல்லா பிண்டங்கள் — அம்னோவுக்கு ஜால்ரா போடவே இவனுக்கெல்லாம் நேரம்– இன்னும் முயற்ச்சி செய்து கொண்டிருக்கிரான்கலாம் ! இந்த முயற்சி எதிலும் போய் முடியாது- அம்னோ வுக்கு ஆமாம் சாமி போடத்தான் முடியும். கேடு கெட்ட ஜென்மங்கள்.
எதிலும் தீர்க்கமான முடிவை எடுக்கும் தலைவர்களை அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுங்கள் தமிழர்களே.
எப்படி சொன்னாலும் சிலதுகளுக்கு …………………….
நாங்கள் ேட்டுள்ளோம்….கேட்டுக்கொண்டிருக்கின்றோம்….கேட்போம்… இன்னும் பரிசீலனையில் உள்ளது என்ற சாக்குபோக்கினை இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் சொல்லிக்கொண்டிருக்கபோகிறீர்????
டேய் முதேவி! உடனடி நடவடிக்கை என்ன ஆனது? இன் பிள்ளை காணமல் போன என்ன செய்வே? அதுதான் உடனடி நடவடிக்கை! பதவிக்காக நாடகம் அடாதே!
இவன் ஒரு ம கு மஹா தேவன்
அந்தச் சில அமைச்சர்கள் அம்னோ அமைச்சர்கள் தானே! தொடர்ந்து நடைபெறும்!
பிறந்த பிள்ளை 18 வயசு வரை பிறந்த மதம் (சமயத்தில) இருக்கணும். 18 வயசுக்கு பிறகு பிள்ளையின் முடிவுக்கு விட்டு விட உங்களுக்கு ஏன் அறிவு பத்தல? இத வெச்சி வருஷம் பூர உலப்பவா உங்களுக்கு அமைச்சர் பதவிகள்? tranfsormasi அரசு என்று புடுங்கவா பேரு வெச்சிங்க?
டேய் சப்பாணி சுப்ரா இப்படியே பேசிகிட்டு இருடா ,தமிழ் சமுதாயம் விளங்கிடும்
விரைவில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும். எதிர்ப் பார்க்கின்றோம்..?