தேவாலயம்‘அல்லா’ தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யும்

heraldகத்தோலிக்க திருச்சபை  பேராயர்,   சாபா, சரவாக்கில்  விற்பனை  செய்யப்படும்  த  ஹெரால்ட்  பகாசா   மலேசியா  பதிப்பில் ‘அல்லா’ என்னும்  சொல்லைப்  பயன்படுத்தப்படுவதைத்  தடை  செய்யும்  கூட்டரசு  நீதிமன்றத்  தீர்ப்பை  மறுபரிசீலனை  செய்யக்  கோரி  மனு  செய்துகொள்வார்.

அதற்கான  ஆவணங்கள்  தயாரானவுடன்  மறுபரிசீலனை கோரி  மனு  தாக்கல் செய்யப்படும்  என  அவரின்  வழக்குரைஞர்கள்  கூறினர்.

அடுத்த  வாரம்  அவர்கள்  மனு  தாக்கல்  செய்யக்  கூடும்.