இன்று சிலாங்கூர் அரண்மனையிலிருந்து சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமனக் கடிதம் பெற்ற பின்னர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அப்பதவிக்கு அக்கட்சியின் ஒருமித்த ஆதரவை இன்றிரவு பெற்றார்.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சி தலைவர் வான் அஸிசா மற்றும் இதர தலைவர்களுடம் இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அவரது மந்திரி புசார் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அஸ்மின் அலி பிகேஆர் தலைமையகத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.
“நான் எம்பி ஆவதற்கு இணக்கம் தெரிவித்த சுல்தானுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். எனது எம்பி வேட்பாளர் நியமனத்திற்கு கட்சி ஒருமித்த ஒப்புதல் அளித்துள்ளது”, என்று அஸ்மின் கூறினார்.
ஏன் கட்சி தலைவர் வான் அஸிசாவின் வேட்பாளர் நியமனம் நிராகரிக்கப்பட்டது என்று தெரியுமா என்று கேட்டதற்கு, அவர் “காரணம் கொடுக்கப்படவில்லை” என்று சர்வசாதாரணமாக கூறினார்.
“அஸ்மின் நீடூழி வாழ்க” குரல் ஒலிக்கத் தொடங்கியது.
ஜான்கான் ஜாடி BARUAH SEPERTI KHALID HADI dan BN SUDAH
விடியட்டும் பார்க்கலாம் !
நம்பிக்கை துரோகியாக மாறாமல் அஸ்மின் அலி நடந்து கொண்டால் நல்லது. வாழ்த்துக்கள்..!
புதிய மந்திரி பேசர் ஒரு வழியாக உருதியகிவிட்டடுது. அடுதது, எச்சோ உறுபினர்களின் நிலை என்ன ? இந்திய பிரதிநிதி 2 வருக்கு கிடைக்குமா அல்லது அதே எச்கோவினரா. துணை மண்டரி பெசர் என பாஸ்கரனை நியமிடால் தொடர்த்து குழப்படிதான்.
சிலாங்கூர் இந்தியர்கள் மீண்டும் இலவு காத்த கிளியாகப் போகின்றார்களோ?.
வேடிக்கை என்னவென்றல் post கொடுத்து கொண்டு பினனால்…எம்பி பார்க்கும் ….இந்த படத்தை காட்டி….புதிய MB எனக்கு நெருக்கம் என வசூல் வேட்டை ….முள்ள மாறி….தனம் …இறங்காமல் இருந்தால் சரி…என்ன சுரேஷ்…பொன் ..சரிதானா
அன்வர்ருக்கு இபோது கதி கலங்கி போச்சி யலாம் போச்சி தலைல பெரிய பறை விழுந்திரி சசி இது எப்படி இருக்கு ப…இருக்கட்டும் இனிமேல் எந்த குட்டியும் குழப்ப வேண்ட இதோட முடியட்டும் உங்க ஆட்டம்
தேனீ பொருத்து பார்…50 வருஷம் பொருத்து இருந்தோம் …பார்போம் …….பிறகு என்ன இடிச்ச புலி உ. ப த தலைவர் பார்த்து கொள்வர் ….தாக்கி..எழுதுவர் புகழ் படுவர் ……சொவ்கிட்….பற்றி எழுதுவர் …வாழ்க வளமுடன் அனைவரும் ரங்கன் நாமம்
Azmin வேண்டாம் என்ற பதவியை, ஆசைவார்த்தைகளை பேசி , வலுக்கட்டாயமாக தருவதற்கு காரணம், PKR தலைவரை அசிங்க படுத்தவே ! எது நடந்தாலும் எதிர் கட்சியையே குறை கூருவர் BN அபிமானி ! ஆனால் அன்வார் நல்லவர், AZMIN க்கு வாய்ப்பு வழங்கி, சுல்தானின் யோசனையை எற்று கொண்டார். மக்கள் நலன் காக்க, அடுத்த அரசியல் நகர்வுக்கு வழி விட்டு. AZMIN இன்னொரு முன்னால் MB யாக ஆகாமல் இருந்தால் நல்லது . ஆனால் ஆசை யாரை விட்டது !