அன்வார் இப்ராகிம் தன்னைக் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ள முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லா, நாளை நீதிமன்றத்தில் உண்மை வெளிவர வேண்டும், அப்போதுதான் தன் கெளரவம் காக்கப்படும் என்கிறார்.
குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட எதிரணித் தலைவர் ஏற்பாடுகள் செய்துவருவதாக பேச்சு அடிபடுவதாகவும் அது உண்மையாக இருக்கக்கூடாது என்றும் அவர் விரும்புகிறார்.
“உண்மை வெளிவருவது அவசியம். அது என் கெளரவத்துக்கும் எதிர்காலத்துக்கும் முக்கியமாகும்.
“அவரை(அன்வார்) விடுவிக்க அவரும், வெளித்தரப்பினரும் அரசியல்வாதிகளும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்”, என சைபுல் தம் வலைப்பதிவில் கூறினார்.
சைபுல் போன்ற மடையர்கள் எதுவேண்டுமானாலும் செய்வான்கள். ஈன ஜென்மங்கள். அப்படியே குதப்புணர்ச்சி நடை பெற்றிருந்தாலும் இவன் ஏன் பின்புறத்தை காட்டினான்? அதிலும் அன்வார் 60+ வயதும் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இது நடந்திருக்கிறது- பிறகு ஏன் இந்த நாதாரி காவலுக்கு போகாமல் நாஜிப்பை பார்க்க போனான்? இதிலிருந்தே தெரிய வில்லையா? ஈன ஜென்மங்கள்,.
மனசாட்சியே இல்லாத இந்த ஜடத்திற்கு கௌரவம் ஒரு கேடு !எல்லாம் பணம் படுத்தும் பாடு ! பணம் பாதளம் வரை பாயும் !!
சைபுல் ஒரு மானங்கெட்ட நாதேறி . ஏன்டா பணத்துக்கு உன் மானத்தை விலை பேசுறாய் . எப்படியாவது அன்வாரை சிறையில் தள்ளவேண்டும் . இதுக்குதானே இந்த நாடகம் .