டிசம்பர் மாதம் உலகில் மூன்று நாள்களுக்கு இருள் சூழ்ந்திருக்கும் என்ற செய்தி வெறும் புருடா என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் தேசிய பரவெளி நிறுவனம்(அங்காசா) ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் வலம் வந்த அச்செய்தி அமெரிக்க வான், விண்வெளி நிர்வாகத்தின்(நாசா) தலைவர் சார்ல்ஸ் போல்டனை மேற்கோள் காட்டி இருந்தது. ஆனால், நாசாவின் வலைத்தளத்தில் அப்படிப்பட்ட செய்தி எதுவும் பதிவாகவில்லை.
டிசம்பர் 21-இலிருந்து 23-வரை சூரியனில் புயல் வீசும்போது பூமி இருளில் மூழ்கும் என்பதை நாசாவும் உறுதிப்படுத்தி யிருப்பதாக அச்செய்தி கூறிற்று.
சூரியனில் புயல் இல்லை ,அது ஏறிந்து கொண்டு இருக்கிறது ,எரிந்து எரிந்து சில பகுதிகள் சாம்பலாகி விட்டன ,இதன் விளைவுதான் பூமி இருள போகிறது அது மூன்று நாட்கள் என்று சொல்வது வெறும் பொருடா ,பூமி தொடர்ந்து இருலடைந்துதான் இருக்கும் அது எதனை நாள் என்று சொல்ல முடியாது ,அழிவு நிச்சியம் உண்டு உலகம் வெடித்து சிதறும் நாள் இன்னும் 2 வருடம்தான் உள்ளது ,உண்மை உண்மை உண்மை
Judgment day coming soon…
மனுஷே குமாரன் வரும் நாளில் இப்படித்தான் நடக்கும் , எதிர் பார்த்ததுதான், திர்க தரிசனம் யாவும் பூர்த்தியாவும். ஆமென்
jesus comming is verry soon.
ஆமென்.இட் இச் true