வெள்ளிக்கிழை தொழுகைக்காக புத்ரா ஜெயாவில் மஸ்ஜித் துவாங்கு மிஸான் ஸைனால் அபிடின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்வார் இப்ராகிம்மை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு “ரிபோமாஸி” என்று முழக்கமிட்டதால் அங்கு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது.
அவரது ஆதரவாளர்களிடம் இரு நிமிடங்களுக்கு பேசிய அன்வார் செவ்வாய்க்கிழமை வாக்கில் தாம் விடுவிக்கப்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். வழக்கு வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மாறி மாறி வந்து போய் கொண்டிருக்கின்றன.
“கடவுள் கிருபையால், திங்கள்கிழமை வழக்கைத் தொடர்வோம், கூடுமாயின் செவ்வாய்க்கிழமை. (நம்பிக்கையோடு) நான் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவேன்”, என்று அன்வார் கூறினார்.
அன்வாருக்கு வாய்க் கொழுப்பு! செப்டம்பர் 16ல் புத்ராஜெயாவை பிடிப்பேன் என்றார். அம்பேல்! வான் அஜிசாவை மந்திரி புசார் ஆக்குவேன் என்றார். புஷ்வானம்! செவ்வாய்க்கிழமை வெளியாவேன் என்கிறார். கம்பிதான்!
உங்கள் நம்பிக்கை, கடவுள் கிருபையால் நிஜமாகட்டும்.நானும் உங்களுக்காக பிராத்திக்கின்றேன்.
நம்பவனுக்கு நடராஜா. நம்பாதவனுக்கு எமராஜா!.
நீதி வெல்லும் . நீதி அரசர்கள் நீதிக்கு தலைவணங்கவேண்டும் . இதில் அரசியல் கலப்பு இருக்க கூடாது . அன்வாருக்கு வெற்றி நிச்சயம் .
singam வீரமாக பேசினால் ப்மட்டும் போதாது ,எவன் சொன்னான் அன்வாருக்கு வாய் கொழுப்பு என்று ???அம்னோ காரனை காட்டிலுமா அன்வாருக்கு வாய் கொழுப்பு ?? அன்வார் இல்லை என்றால் மக்களுக்கு ஞானம் பிறந்திருக்குமா ?? அம்நோகாரனை விட உங்களுக்குதான் வாய்க்கொழுப்பு அதிகம் ,போயி BN ன்னுக்கு ஜாலரா போடுங்கள் ,ஐஞ்சி பத்து கிடைக்கும்
மக்கள் அன்வரை ஆதரிக்கவில்லை,இனி இவன் அனுதாப நாடக திட்டங்கள் செல்லாது.காலீட் பதவி நீக்கம் இவனுக்கு சரியான பாடம் கொடுத்துவருகிறது.அல்லது பி.ஆர் ஆட்சியை பிடிக்கவண்டும் நம்ம ஜால்ராக்களை கலுத்தை பிடித்து வெளிய விரட்டும் போதுகூட ஞானம் வராது.வாழக நாராயண நாமம்.
கைகளை நம்பி அன்வர் பின்னால் கம்பி..கொஞ்சம் நாட்கள் உள்ளே இருக்கட்டும்..இவன் கேட்டது இல்லாமல் மாணவர்களையும் குட்டிசுவர் ஆக்க முயற்சிக்கிறான்.
மோகன், சிங்கம் சொல்வது உண்மைதானே, இதே அன்வார் BN இருக்கும்போது என்ன ஆட்டம் ஆடினான், பினாங் கம்போங் ரவா கோவில் & பள்ளிவாசல் கலவரம் பெருசா a ஆவதற்கு காரணமே அன்வர்தான். வாய் கொழுப்பு எடுத்துபோய் ” எண்ணி ஆறு மாதத்தில் கோவிலில் பெரிய மணி அடிப்பதை நிறுத்தி கட்டுவேன்” “ஒழித்து காடுவேன்” ( அப்புறம் அவன் ஜெயிலில் மணி அடிச்சாதான் சோறு, அது வேறு கதை) அன்று பினாங் முதலமைச்சர் கோ சூ குன் தலையிடாமல் இருதிருந்தால் இன்று பினாங்கில் கோவிலில் மணி சத்தம் கேக்காது. ஆறு மாதம் எந்த ரதம் ஊர்வலம் இல்லை. கோவில் உள்ளேயே திருவிழா நடக்கவேண்டும். ( மன்னிக்கவும் பாதிக்க பட்டதால் வந்த ஆதங்கம்) இது வரை அவன் நமக்கு என்ன செய்தான். போன தேர்தலில் சுங்கை பட்டணியில் ” நாங்கள் கெடாவை பிடித்தால், தைபுசம் விடுமுறை ” என்றான் பின்னர் அங்கு பாஸ் ஆட்சி நான் ஒன்றும் செய்யமுடியாது என்றான்.சொந்த சுயநலத்துக்கு மக்களை பயன்படுத்துகிறான், நமவர்களும் அவன் பின்னால் மணி அடிக்கிட்டு போறாங்க, நாம் தான் இருக்கிற இந்திய தலைவரைஎல்லாம் குறை சொல்லிக்கிட்டு இருக்கோமே! அப்புறம் நாட்டான் அல்லது சடையன் பின்னால்தான் போணும்.
தாங்கள் வெளிவர இறைவனை பிராத்திக்கிறேன் வெளிவந்து வாய் கொழுப்பெடுத்து பேசுபவர்களுக்கு வாயில் ஆப்பு வையுங்கள் .
எல்லோரும் எதாவது ஒரு நாள் தெரிந்து தெரியாமலும் தவறு செய்கிறோம்.காலத்துக்கும் அதுவே சொலிகிட்டு இருக்காமல் அடுத்தது என்ன செய்யலாம் யோசியுங்கள்,நமக்கு நல்லது நடக்கணும் அதை ஆதரிப்போம் என்ன புரியுதா ?
தீபொறி கொஞ்சம் நிகழ் காலத்துக்கு வாருங்கள் !
தீப்பொரி,சில பி.ஆர்,ஏஜன்ட் இங்கே மக்களை முட்டால் ஆக்கிவருகிறது,பலர் உம்மைபோன்று உண்மை பேசினால் விழிப்புணர்வு ஏற்படும் வாழ்த்துக்கள்.இன பள்ளி ஒழிப்புக்கு அன்வரின் திட்டமாககூட இருக்கலாம் காரணம் ஹின்ராப் நாங்கள் ஹிந்து எங்கள் தேவை இவை அதற்கு ஒப்புதல் கேட்டு அலையவிட்டு ஏமாற்றப்பட்டார் அதை நாம் தான் அதிகம் ஆதரித்தோம்.சேவியர் போல் நம்மவர்க்கு சலுகை கேட்டு பட்டியல் போட்டால் வீட்டுக்கு போக வேண்டியதுதான்.மாணிக்கா தோற்கும் இடத்துக்கு மாற்றிவிடபட்டது,துணை எம்.பி,சம சீட்,இவைகளை பார்க்கும்போது நம்மை அவன் கேவலமாக ஏய்பது அம்பலம் ஆகிறது,நாராயண நாராயண.
kayee ,teeppori ,shanthi போன்றோர் பேச்சை கேட்டு கொண்டு
பழையபடி பாரிசானுக்கே ஒட்டு போட்டு,நாட்டு மக்களாகிய நாம்
ஊம் …..கிட்டு போகலாம்.
நண்பர் மோகன் அவர்களே! thipori, kayee, shanthi போன்றோர் சொல்வதில் எந்தத் தவறும் கிடையாது.நம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை அனைவரும் விரும்புகிறோம். அன்வார் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் எந்தத் தவறும் கிடையாது. ஒரு தகப்பன் தன பிள்ளையை அடிப்பது, அவனை சாகடிக்க அல்ல. செய்யும் தவறுகளை கண்டிப்பதே தகப்பனாரின் நோக்கம். அவ்வகையில் எனது கருத்துக்களை கண்ணோட்டமிட்டால் நல்லது.
என்ன எது நீங்கள் அவனை கதறகதற கற்பலியாடல் பண்ணீங்களா ? வடிவேலு கொமேடியா இருக்கு!
இப்ப, அவக உங்கள எங்க எப்படி விட்டாலும் நீங்க உலக பூர பமௌசெ !!!
ஆசாமி. உன்னை யார் ஒட்டு போடசொன்னது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் நாம் உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். எவனும் அள்ளி கொடுகபோவதில்லை. BN & PR இரண்டுமே களவாணி கட்சிகள். நமவர்கள்தான் நாடுகரனுக்கு குஜா துக்கவே நேரம் பத்தலை.
ஆசாமி,பி.என்னை அதரிக்க சொல்ல யாம் யார்.அது தனிப்பட்ட தனிமனிதர் உரிமை.சரி,அன்வர் ஹிந்து நாம்,நம் சமுகத்துக்கு என்ன வாக்குறுதி கொடுத்தான்,ஒருக்கால் புத்ரா ஜெயாவை பிடித்தால்,அப்போது நாம் யார்.இதை கேட்டதால் தான் ஹின்ராப்பை நம்மை கொண்டே கேவலப்படுத்தினான்.இன்று தேவையை பி.என்னிடம் தான் கேட்கிறோம்.பிரிம் வாங்குகிறோம்,மாணவர்க்கு 100 வெள்ளி ஒரு பிள்ளைக்கு வாங்குகிறோம்.ஓ.கே.யு,மாத நிதி வழங்குகின்றனர்,மற்றம் பல.பி.ஆர்,வழங்கமா.பி.என் ஓ.கே முன்பு இன்று நோ.பேராசை காரணமாக மகாதீர் பாஸ்ஸின் கோட்பாட்டை இவன் அரங்கேற்றி எல்லா மலாய் சமுகத்தையும் பி.என்னில் சேர்க்கவும் பினாங்கில் மலாய்காரனை முதலமைச்சராக்க காெண்ட பேராசையும் ஆதலால்,மலேசியா இஸ்லாம் நாடு பிரகடனம் செய்தான் மகாதீர் மற்றும் கே துவானான் மெலாயுவை தக்கவைக்க பல வழியில் போராடி வருகிறான் இன்றின் கல்வி அமைச்சர்.தொழில் கல்வி பயிற்சி மூலம் செய்துவருகிறான்,இங்கே விழிப்புணர்வு தேவை இதுபோன்ற சங்கதி எங்கள் நாராயணன் ஆலயத்தில் சொற்பொழிவு வழி கேட்டு விழித்துக்கொள்வோம்,வாழ்க நாராயண நாமம்..
” இதே அன்வார் BN இருக்கும்போது என்ன ஆட்டம் ஆடினான், பினாங் கம்போங் ரவா கோவில் & பள்ளிவாசல் கலவரம் பெருசா a ஆவதற்கு காரணமே அன்வர்தான். வாய் கொழுப்பு எடுத்துபோய் ” எண்ணி ஆறு மாதத்தில் கோவிலில் பெரிய மணி அடிப்பதை நிறுத்தி கட்டுவேன்” “ஒழித்து காடுவேன்” ( அப்புறம் அவன் ஜெயிலில் மணி அடிச்சாதான் சோறு, அது வேறு கதை) அன்று பினாங் முதலமைச்சர் கோ சூ குன் தலையிடாமல் இருதிருந்தால் இன்று பினாங்கில் கோவிலில் மணி சத்தம் கேக்காது. ஆறு மாதம் எந்த ரதம் ஊர்வலம் இல்லை. கோவில் உள்ளேயே திருவிழா நடக்கவேண்டும். ( மன்னிக்கவும் பாதிக்க பட்டதால் வந்த ஆதங்கம்) இது வரை அவன் நமக்கு என்ன செய்தான். போன தேர்தலில் சுங்கை பட்டணியில் ” நாங்கள் கெடாவை பிடித்தால், தைபுசம் விடுமுறை ” என்றான் பின்னர் அங்கு பாஸ் ஆட்சி நான் ஒன்றும் செய்யமுடியாது என்றான்.சொந்த சுயநலத்துக்கு மக்களை பயன்படுத்துகிறான், நமவர்களும் அவன் பின்னால் மணி அடிக்கிட்டு போறாங்க, நாம் தான் இருக்கிற இந்திய தலைவரைஎல்லாம் குறை சொல்லிக்கிட்டு இருக்கோமே! அப்புறம் நாட்டான் அல்லது சடையன் பின்னால்தான் போணும்.” இதை நான் லைக் பண்றேன்.
உலகதிலே எங்க ஊரு தான் தமிழர்களுக்கு சிடிசன் அல்லாம இருக்கிறோம்…நங்கள் அனாதை என்று எப்போதும் தெரியும். ரெட் I .c கொண்ட நங்கள் விண் உலகதுக்கு சிடிசன். மதங்களை விட மானிட உரிமைகள்தான் முக்கியம் என்பதை பலருக்கு தெரிவில்லையே. அதை யாருக்கு இப்போது ehtirkum sakti ulatho அவர்தான் எங்கள் கடவுள் ….
காய் நீங்கள் ஒன்னு புரிஞ்சிக்கணும், மக்கள் ஒட்டு போடுவது
தனி மனிதர்களாகிய அன்வாருக்கும் இல்லை ,நஜிப்புக்கும் இல்லை பாரிசானுக்கு நஜிப்பும்,பகாதணுக்கு அனுவாரும் கட்சி தலைவராக இருக்கிறார்கள் ,எனவே கட்சியை பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள் நீங்கள் எப்படியோ ? 2013 தேர்தல் முடிந்து 3 தடவை எண்ணெய் விலை ஏற்றி விட்டார்கள் இந்த பாரிசான் காரர்கள்,அதை நினைத்து பாருங்கள் ,விலைவாசி எங்கோ போகிறது.மாதம் 47 வெள்ளி அல்லது 49 வெள்ளி தான் மின்சார கட்டணம் வரும்,இப்போ 68 வெள்ளி முடிந்து இப்போ 110 வெள்ளி ஒக்டோபர் மாத பில். இதையெல்லாம் யோசிக்காமல் அன்வார் மணி அடித்த கதையை கிளறி கொண்டிருக்கிறார்கள். துணை பிரதமராக அம்னோவில் இருந்த போது சொன்னார்,அப்போ கேட்க வேண்டியதுதானே ? கேட்டால் ஆப்பு வரும் என்று கொட்டை
சுருங்கி கம்மெனு இருந்திர்கள். தனி மனித விரசங்கள் வேண்டாம்
யார் நல்லாட்சி கொடுப்பார்கள் என்று சிந்தியுங்கள். எனக்கு
நஜிப்பும்,அன்வாரும் தாய் மாமன் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆசாமி அன்னியனுக்காக இந்தியரை விமர்சிக்காதீர்,கோபத்தில் எழுதி இருப்பீர்,இனி வேண்டாம் தோழரே.நமக்குல் சண்டை போடலாம்,ஆனால் நம்மவர் அடிவாங்குவதை பார்க விரும்பாதே.அப்போது 4 அன்னியனை ஒரு ஹிந்து விரட்டியடிப்பான் மலேசியவில்.மட்ராஸ் சினிமா பாரும் ஒத்துமை என்றால் அதுபோல் இருக்கணும்.நமக்காகத்தான் பி.ஆர்,பி.என் அவனுங்களுக்காக இல்லை நாம்.வாழ்க நாராயண நாமம்.
ஆசாமி போல் புல்லுருவிகள் நம் இனத்தில் இருப்பது சாபக்கேடு. அன்வாரின் பழைய கதையை சொன்னால் எரியுதோ? அன்வாரின் மணி அடித்த கதை மறந்து போனதோ? நிங்கள் நஜிபுக்கு மச்சானா இருங்க , அன்வருக்கு சைபுல்லா இருங்க , ஆனால் வார்த்தைகளில் பண்பு தேவை. இங்கு யாரும் தனி மனிதனை பற்றி பேசவில்லை. பொது வாழ்கைக்கு வந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எதுக்கு எதை முடிச்சு போடுறே? இப்படி முடிச்சு போட்டு இன்று வரை அவுக்கமுடியமா நிக்கிறோம்!
ஆசாமி, அரசியல் என்னும் சாக்கடையில் விழ்ந்தால் நாரிதான் ஆகணும்,
“துணை பிரதமராக அம்னோவில் இருந்த போது சொன்னார்,அப்போ கேட்க வேண்டியதுதானே ? கேட்டால் ஆப்பு வரும் என்று சுருங்கி கம்மெனு இருந்திர்கள். தனி மனித விரசங்கள் வேண்டாம்
யார் நல்லாட்சி கொடுப்பார்கள் என்று சிந்தியுங்கள்” இவர் நல்லாட்சி கொடுப்பாரா..? இதேதான் ஆட்சி அமைத்த பிறகும் செய்வான்.
இறந்த காலத்தின் அனுபவத்தைக்கொண்டு உணர்ந்து நிகழ் காலத்தில் வாழ முயற்சியுங்கள். இல்லையேல், எதிர்க்காலம் என்பது அமாவாசை இரவுதான்.
பாரிசானில் புடுங்கி தின்றவர்களும்,தின்பவர்களும் இப்படிதான்
எதிர்கட்சியை விமர்சிப்பார்கள்.இது உலக நடைமுறை.
இன்று செவ்வாய்கிழமை , எப்படி mr. அன்வார்? வெளியே வருவியா? வரகூடாது , உள்ளேயே இரு , அபத்தான் மணி அடிச்சா சோறு !
தீ,சூப்பர் டைலாக்.வாழ்க நாராயண நாமம்.
அன்வார் இன்று விடுதலை ,வாழ்த்துக்கள்
எல்லறோம் அவங்க அவங்க கருத சொன்னேங்க..
BN 57-வருசம் இந்திதியர்களுக்கு என்ன திட்டம் கொண்டு வந்தாங்க..
அதை முதலில் சொல்லுங்கே…??????
singam
kayee
shanti
thipori
நீங்கள் யாராவது அன்வர் நம் இந்தியர்களை கோயில்ல பத்தி பேசும் பொது அங்கு இருந்து அவர் சொன்னதை உங்கள் காதால் கேடிர்களோ..அவர் அப்படி தன் சொன்னார் என்பதுக்கு உங்களிடம் எதாவது ஆதாரம் இறுக்க…???????????
V.I.P ஆதாரம் கேட்ட தற்கு நன்றி, சம்பவம் நடந்த இடத்தில்தான் என் வீடு உள்ளது. அணைத்து அடாவடி அனைத்தையும் நேரில் பார்த்து பாதிக்கபட்டவன். என் காடியை உடைத்தவர்கள் வேறு யாருமில்லை ஒரே டாமனில் உள்ள அந்நிய நண்பர்கள்தான். அவன் பேசிய பேச்சை நேரில் கேட்டவன். இதில் வேடிக்கை லம்பா பணத்தை வாங்கிகொண்டு கோவிலை வேறு இடத்தில் சின்னதாக வைத்துவிட்டு மீதி பணத்தில் அப்பார்மென்ட் வாங்கி குடிபோன த….. பாராட்டத்தான் வேண்டும். நம்பவில்லையா? ஜலான் s. p. செல்லையா. பினாங்கு வந்தால் நேரில் பார்க்கலாம் கோவில் இருக்கும் அவலத்தை. நடந்த சம்பவத்தை இன்று வரை மறக்கமுடியுமா ?
எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு ம….. கிடைக்காது. ஆனால் அன்… மட்டும் வரவே கூடாது.
VIP, BN இதுவரை நமக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் உமது நாக்கு அழுகி விடும். ஆனால் முழுசா கிடைக்காமல் போனதற்கு முழு காரணம் MIC தான்.
வி.ஐ.பி,நாம் மக்கள் தொகை 8%,மட்டுமே அன்று முதல் இன்று வரை அல்லது குறையும் ஆபத்து.வரி பணமே பகிர்ந்து திரும்ப மக்களுக்கே செலவு செய்கிறது அரசு.பசாராயாவை சுற்றிபாரும் விரல் விட்டு எண்ணிவிடலாம் நம்மை.நெகிரி தானா மெலாயு,புக்கான் தானா மெலாயு,எம்.பி,முதலமைச்சர் போன்ற வித்யாசத்தை தெரியனும்.ஹிந்துவும் மலேசியாவில் பிரதமர் நாட்காலியை அலங்கரித்ததுண்டு,முன்னால் மலாய் தலைவர்கள் நம் பாதுகாப்பு கருதி இப்படி செய்து சென்றனர்.உண்டாங்2 தூபோ நெகிரியை சற்று வலம் வாருங்கள்.சிலர் மக்களை விவரம் தெரியாத சமுகமாக அடமையாக வைப்பதில் தீவிரமாக வுள்ளனர்.ஆதலால் அன்வர் நமக்கு துணை எம்.பி சொல்வானா அல்லது சம சீட் சொல்லி ஏய்ப்பானா.பி.ஆரிலுல்ல நம்மவர்க்கு தெரியாது இருக்காதே.ஹின்ராப்பை நம்மவரிடமிருந்து பிரித்தது இதற்கே.நாராயண நாராயண.
சிரிப்பு வருது எனக்கு..thirpori என் குடும்படதார் இதறகு முன் சம்பவம் நடந்த இடதில் தான் குடிஇருந்தோம்.அங்கு அந்த மாதிரி நீங்கள் சொல்லும் சம்பஹவம் அதாவது அன்வர் நம் இந்தியர்களை கோயில்ல பத்தி பேசியது உண்மை இல்லை என்று ஏன் குடும்பத்தார் சொன்னார்களே…
BN நன் ஒன்று மாடும் கேட்குறேன்..என் நாக்கு அழுகி விடும்ம..ஹஹஹஹஹஹ்…..
நம் நாடு தமிழ் பெண் அம்பிகா அமெரிக்க சென்று 2009 ஆண்டு வீர பெண் விருது வாங்கினர்களே..அதை ஏன் நம் நாடில் ஊரு நாளிதழில் குடா வெளியாகவில்லை..ஒரு செய்தியிலும் குட சொல்லவே இல்ல கரணம் அவர்கள் ஒரு தமிழ் பெண்..அதனால் தானே….
உமது நாக்கு தன் அழுகி விடும் முதலில்…
பெட்ரோல் வில்லை மற்றும் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் gst ஆரம்பம்..6%…தேவையா இது…உங்கள் BN நன்றஅகவே ஆட்சி செய்ரங்க….மக்கள் படும் கஷ்டம் புரியாது…250 கோடி ஷாரிசாட் உழல் என்ன ஆச்சு???????இன்று வரை எதுவுமே பதில் இல்ல…
யாரு விடு பணம்…போதும் டா சாமி உங்க BN ஆட்சி ….
யாரு என்ன செய்தலும் அன்வர் இந்த கேசில் வெற்றி பெறுவார்..
singam
kayee
shanti
thipori
நீங்க எல்லாரும் பார்க்கதான போறிங்க….
தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு அன்வார் ஓர்
எடுத்து காட்டு .