பிலிப்பின்சில் மலேசியர் ஒருவரைக் கடத்திவைத்துள்ள தீவிரவாதிகள், நவம்பருக்குள் பிணைப்பணம் கொடுக்காவிட்டால் அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர்.
தம் கணவர் சான் சாய் சியும் உடல்நலம் குன்றியிருப்பதாக முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் கடத்தல்காரர்கள் தெரிவித்ததாக சின் பெக் இங்குயென் சாபாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சான், ஜூன் மாதம் சாபா, குனாக் நகரில் அவருடைய மீன் வளர்ப்புப் பண்ணையில் இருந்தபோது அபு சயாப் கிளர்ச்சிக்காரர்கள் என ஐயுறப்படுவோரால் கடத்திச் செல்லப்பட்டார். அவர் பிலிப்பின் தீவான ஜோலோ-வுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் ரிம3 மில்லியன் கேட்பதாக அவரின் மனைவி கூறினார்.
பக்கத்து வீட்டு பன்னாடை இவர்கள். இவர்களுக்கு மலேசியா கொடி பிடிக்கும், கோடியும் கொடுக்கும்!.
என்னதான் இருந்தாலும் அந்த “இசுலாமிய” IS காரர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல். மதத்தின் பெயரால் கொடுங்கோர கழுத்தறுப்பு வேலை செய்வதில்லை.
முதலில் அதை செய்யுங்கள் அப்பத்தான் இந்த மலாயக்காரனுங்களுக்கு புத்தி வரும்
நாம் மலேசியரா நாராயண நாராயண.
நமது அரசாங்கத்தின் அகராதியில் போராட்டவாதிகள் என்று பெருமையோடு குறிப்பிடும் இவர்களை தீவிரவாதிகள் என்று தாங்கள் குறிப்பிடுவது தவறு.
|மலேசிய பிணையாளியைக் கொல்லப்போவதாக போராட்டவாதிகள் மிரட்டல்” என்று தலைப்பை மாற்றி எழுதவும்.
இந்த போராட்ட வாதிகள் 24 இலட்சம் மோதிர சொந்தக்கரியையும் விலை வாசி உயர்வுக்கு GST வரி சொந்தக்கரனையும் கடத்தினால் என் அதரவு இவனுங்களுக்குதான்