எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் பங்கேற்றதற்காக பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் ஃபாமி மீது மலாயா பல்கலைக்கழகம் ஒன்பது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.
இன்றையத் தேதி இடப்பட்டுள்ள கடிதத்தில் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று ஃபாமிக்கு கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இதர எட்டு மாணவர்களுக்கும் இது போன்ற கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தாம் மட்டுமே ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஃபாமி மலேசியாகினியிடம் கூறினார்.
3, 4, 5, 6, 7 முறை YB ஆக இருந்து அனுபவிக்கும் PR YB-கள் இது போன்ற துணிவும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட இளையோர்களுக்கு GE14ல் விட்டுக்கொடுத்து விலக வேண்டும். இதுபோன்ற இளையோர் நிறைய YBs ஆக வந்தால் PR மேலும் வழு பெரும். இந்த நல்ல சிந்தனை ஏது உங்களிடம்…?! செய்ய முடியாவிட்டாலும், நீங்கள்தான் முன் நிற்க வேண்டும் எனும் சுயநல பேராசை..!!
இதோ அடுத்த சைபுல் தயார் ஆகிறார்…
படிப்பு நாசமா போச்சா ? படிங்கடா வெண்ணைங்களா !