மந்திரி புசார் அஸ்மின் அலி, மூன்று மாதங்களில் சிலாங்கூரைக் குப்பையற்ற மாநிலமாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார். குப்பைகளைக் கண்டால் புகார் செய்வதற்காக தம் கைபேசி எண்ணையும் அவர் கொடுத்திருக்கிறார்.
இதன் தொடர்பில் எல்லா நகராட்சி மன்றங்களுக்கும் அவர் கண்டிப்பான உத்தரவைப் போட்டிருக்கிறார்.
“பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம், சுபாங் ஜெயா முனிசிபல் மன்றம் போன்றவற்றுக்கும் கூறியிருக்கிறேன். குப்பைகளை அகற்ற அவர்களுக்கு 2014 டிசம்பர் 14வரை மூன்று மாத அவகாசம் கொடுத்திருக்கிறேன்.
“பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூரின் சுத்தமிக்க வட்டாரமாக விளங்குவதைக் காண்பதே என் ஆசையாகும்”, என்று அஸ்மின் கூறினார்.
சபாஷ் , முதல்வன் திரைப்படம் ஞாபகம் வருகிறது. மிக்க மகிழ்ச்சி . மற்ற அணைத்து விசயங்களையும் படிபடியாக செயல்படுத்த நல் வாழ்துக்கள். அது மட்டும் இல்லாமல் ‘சோம்பேறித்தனம் – லஞ்சம்’ இவை இரண்டையும் ஒழித்தால், மாநிலம் , நாடு மறு உருபெறும் . தயவு செய்து மூன்று இனங்களில் ஒரு இனம் இந்த இரண்டும் இல்லாமல் வாழ முடியாது என்று அடம்பிடித்தால், அவர்களின் மீது தேச நிந்தனை சட்டம் பாய வழிவகுக்கவும் . நன்றி.
தலைவா… கொன்னுட்டீங்க தலைவா. எங்க பகுதியில் இருக்கும் ஒரு தொல்லை இந்த ‘குப்பைப்’ பிரச்சினை தான். அதற்கும் சீக்கிரம் ஒரு விடிவு காலம் என்றால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அப்படியே சுற்றுப்புறத் தூய்மை கேட்டுக்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்கும் கள்ளக் குடியேறிகளுக்கும் ஒரு ‘செக் வைத்துவிடுங்கள். அடுத்த தேர்தலில் பக்காத்தானை புத்ரா ஜெயாவுக்கு அனுப்புகிறோம்.
கண்டிப்பா இவர் முதல்வன் தான் …அதிகாரம் கையில் இருக்கும் பொது துணிந்து நம் மாநில மக்களுக்கு நல்லது செய்தால் அடுத்த வரும் பொது தேர்தலில் இவர் ஒரு சுபஸ் ஸ்டார் சிலாங்கோர் மாநிலத்தில்.
சபாஸ் அப்படியே நிறைய அந்நிய நாட்டு நாதேரிகள் பண்ணும் அட்டகாசத்தையும் சுத்தம் பண்ணுங்கள் மலேசியாவில் உள்ள எல்லா மக்களும் சந்தோஷ படுவார்கள் .[அவர்களை வைத்து சம்பாரிக்கும் எருமைகளை தவிர .
உள்ளூர் தொழிலாளிகளுக்கு நல்லது நடக்க அந்நிய நாடட்டவர்களின் லைசென் ரத்து செய்து இங்கே உள்ளவர்கள் மகிழ்ச்சி படுத்துங்கள்.
தாமான் பண்டமரனில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தால் நன்மையாக
இருக்கும் .இதற்கு ‘கொதொங் ரோயோங்’ அமைத்தால் மக்களுக்கும் பொறுப்பு வரும் . சுற்று பயணியாக வந்த எனுக்கு குப்பைகளை பார்த்து சகிக்கவில்லை .
மதிப்புக்குரிய
மந்திரி பேசார் அவர்களே , அமலாக்க அதிகாரிகள் அலுவலகத்தில் காலை ஆட்டிக்கொண்டு கதை பேசாமல் சுற்றுப்புறங்களை சுற்றிப்பார்க்க ஆணையிடுங்கள் !
நீங்கள் அம்னோகாரன் குப்பையில் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் !
காலீட் ஏரியாவாச்சே சுத்தம் செய்தாம் பின் அன்வர் சாபம் விடுவாரே,நாராயண நாராயண.
மஜ்லிஸ் பண்டரன்னில் 75 சகவிதம் மலைகரர்கள் வேலை செய்யறான். அவனை பற்றி இவனிடம் சொன்னால் ஒன்னும் நடக்காது. புது விளக்குமாறு அதுதான் நல்லா கூட்டுது.
குப்பைகளை அகற்ற வேண்டுமானால் ,அந்த பங்களா காரனையும் ,மட்றும் வெளிநாட்டில் இருந்து கூலி வேலை செய்யும் மியான்மாரையும் அடித்து துரத்தினால் நாடு சுத்தமாகிவிடும் ,,இவனுங்கனாலே எங்கு பார்த்தாலும் டிங்கி பரவுகிறது ,முதலில் இவனுங்களை துரத்துங்கள்
பதவில் இருக்கும் போது ஒரு தலைவனின் இலக்கணம் இதுவல்லவா ?
எல்லோறும் பென்டாத்தாங் தானே,நாராயண நாராயண.