அரசியல்வாதிகளின் பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை

tappingபொதுமக்கள்  அல்லது  அரசியல்வாதிகளின்  தொலைபேசி பேச்சுகளை  அரசாங்கம்  ஒற்றுக்கேட்பதில்லை  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

ஜுலியன் டான் கொக்  பிங்(டிஏபி-ஸ்டேம்பின்)-கின்  கேள்விக்கு  அவர்  எழுத்துப்பூர்வமாக  இவ்வாறு  பதில்  அளித்தார்.