பத்துமலை கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் கனிமநீர் போத்தலில் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் இந்து தெய்வம் முருகன் படம் பதிக்கப்பட்டிருக்கும் கனிமநீர் போத்தல்கள் நிலையடுக்கிலிருந்து அகற்றப்படும் என்று அந்நீர் தயாரிப்பு நிறுவனம் சுவான் சின் செண்ட். பெர்ஹாட் கூறுகிறது.
மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) போட்ட கூப்பாட்டை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கோயிலின் முன் அமைந்திருக்கும் பெரிய முருகன் சிலையின் படத்தை அந்த கனிமநீர் போத்தலில் ஒட்டியதில் தீய நோக்கம் எதுவும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.
அந்த லேபிள் “Visit Malaysia Year 2014” வுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது அந்நிறுவனம் மேலும் கூறியது.
அன்பு மங்கை – எனது கருத்தோடு ஒத்து போனதுக்கு நன்றி.மதமோ மத குருமார்களோ என்றுமே பிழை செய்ததில்லை .பின்னாளில் மத பிரச்சாரகர்கள் செய்த தவறான பிரச்சாரம் தான் இதற்கு காரணம்..அன்பு மதம் இஸ்லாம் -இன்று அதன் பெயரால் ஐ.எஸ் தீவிரவாதம் கொண்டு கொடூர கொலைகளை செய்து வருகிறது.ஏன் -நபிகளையும் அவரை சுற்றி நின்ற துணைவர்களையும் இந்து மதத்தை சதா சாடுவதை போல ஏசுவது தானே ? பயமா ? உங்களை சொல்லி பயன் இல்லை..மூட தலைவர்களின் தலையாட்டிகள்-பாவம் ! விடுங்கள் மங்கை – சீரியஸ் கதையில் காமெடி வேண்டாமா ? அதைத்தான் ஒரு நூற்றாண்டாக செய்கிறார்கள்…!
சாமி படங்கள் கொண்ட எந்த ப்ருளாக இருந்தாலும் தடை உத்தரவு போடா முடியுமா ???கனிமநீர் போதல்களில் ஓட்டியதுக்கே குதிக்கிறேங்க்கள ,இந்த ஊதுபத்தி ,சூடம் இது போன்ற விளம்பரங்களில் சாமி படம் இருய்க்கிறதே முதலில் இதை ஒலித்து கட்டுங்கள் ,தேவதை தெய்வமாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ,இல்ல தந்தை பெரியாரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் .
திருமண அழைபிதழில் விநாயகர் படம் போடுகிறார்கள்
அதுவும் குப்பைதொட்டிகளை தானே சேர்க்கிறது ,என்ன செய்வது நம்ப சாமிகளுக்கு அதுதான் சரியான இடம் என்று
நாமே தீர்மானித்து விட்டோம் ,பழைய படத்தில் உள்ள
சாமிபடங்களை அப்படியே குப்பைதொட்டியில் வீசும்
நம் யோக்கியத்தை கண்டு தான் வியாபாரிகள் சாமிகளின்
படத்தை விளம்பரத்திற்கு பயன் படுத்துகிறார்கள் நைனா.
வானொலியில் சோதிடத்தையும், இராசிக் கற்கள் என்றும், ஸ்ரீ சக்கரம் என்றும் இன்னும் பல பல சக்கரங்களையும் சொல்லி இந்திய மக்களிடம் சமய வியாபாரம் செய்வதை யார் நிறுத்துவது?. RTM -க்கு விளம்பரத்திற்கு உரிய பணத்தை கட்டி விட்டு இந்து மதத்தை எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம், எப்படி வேண்டுமானாலும் தம் இஷ்டத்திற்கு வளைத்துப் போட்டு இதுதான் இந்து சமய நெறி என்று மக்களை நம்ப வைத்து சமய வியாபாரம் செய்வது சரியென்றால் இந்து மத பற்றாளர்களுக்கு ஆதரவாக பேச இன்னும் 30 ஆண்டுகளில் இந்நாட்டில் இந்துக்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த பந்தா பரமசிவத்துக்கு அந்த சிவன் kitta இருந்து நேரடியாகவே கைப்பேசியில் குறுந்தகவல் வருகிற மாதிரியான பாவனையில் அள்ளி விடுவார். அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் வாயைப் பிளந்து நிற்கும். அடிக்கடி இவர் உளறுவது: ஒரு அடங்காத சிறுவனை தாயார் இவரிடம் அழைத்து வந்தாராம். இவரப் பார்த்து முறைத்தானாம். இவர் அவன் கண்ணையே பார்த்தாராம். சற்று நேரத்தில் இவர் சொல்வதையெல்லாம் அவன் கீட்டு நடந்தானாம். இன்று அவன் திருந்தி விட்டானாம் இப்படியே கதைவிடுவார். 30 வருடத்தில் எத்தனையோ பீரை இவர் திருத்தி விட்டாராம். இவருக்கு ஏற்றவகையில் ஜிங் சக்க போட்டு கேள்வி கேட்க ஒரு ஜால்ரா. நல்லா நடிக்கறாங்க்கப்பா.
தேனி கேசவன் அவர்களே அந்த கடையின் வாடகை ஏறதாழ 20000 ரெண்டு லோட் வேலைக்கு அமர்த்த பட்டிருக்கும் முனிவர்கள் சம்பளம் மற்றும் இதர வேலை செய்பவர்கள், மின்சார கட்டணம், நெட், தொலைபேசி, விளம்பரம் முதலாலியின் சம்பலம் இதர பொருட்கள் வாங்கும் செலவு. ஒரு மாதம் செலவு ஏறதாழ ஒரு லட்சம், இதை ஈடு கட்ட ஒரு நாளைக்கு குறைந்தது 4000 சம்பாதிக்க வேண்டும் ,,,ஒரு முறை வானொலியில் ஸ்படிக மாலைகள் என்று சொல்ல கூடிய கற்களை பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது , ஸ்படிக கற்கள் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்களாலும் ரிஷிகளாலும் உடல் சூட்டை தணிக்க பயன்படுத்த பட்டவையாம், எது உண்மையான ஸ்படிகம் என்று தெரிந்து கொள்ள இரவில் வீட்டு வெளியே வைத்து விட்டு காலையில் சென்று பார்தால் அதன் மேல் பனி படர்ந்து இருக்குமாம் இல்லை என்றால் அது dublicate என்று அந்த ஒரிஜினல் பேரரிஞ்சர் டாக்டர் அவர்கள் புனைந்தார்
நம்மவன் தான் உலகத்தில் மகா மடையன் என்பது தேனீயின்
கூற்றில் இருந்து தெரிகிறது , இவன் சாமியை உயர்த்தி பேசுவான் பிறகு அதே சாமியின் போட்டோவை பிரேம்
போட்டு விற்பான் , கல்லை சிலை என்பான் கும்பாவிசேகம்
செய்துவுடன் அந்த கல் கடவுளாக மாறும் என்பான் ,வானொலி ,பத்திரிக்கையில் ,தொலைகாட்சியில் ஜோயிசம் கூறி சம்பாதிப்பான் , கடவுளின் பேரை சொல்லி சம்பாதிக்கவே பிறந்து உள்ள ஆரியர்கள் இருக்கையில் தமிழா உனக்கு ஏன் இந்த ஈன பிழைப்பு என்ற கேட்டால்
சண்டைக்கு வருவான் , பெற்றவர்களை வணங்காமல் கல்லை கும்பிடுவான் இவன் மட்டும் மூலையில் ஒரு 5 % சிந்திதால் போதும் சமுதாயம் முன்னேறி விடும் ,சிந்திப்பான
நைனா.
அட தமிழ் பித்தா, என்ன சொல்ல வர?
கும்கி யானை நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை
ஆறறிவுள்ள மனிதனுக்கு மட்டும் புரியும் ,5 அறிவு கொண்ட
யானை (கும்கி) எப்படி புரியும் .இங்க பாரு கும்கி உனக்கு
5 அறிவு தான் இருக்கு அப்படி இருக்க 6 அறிவுள்ள மனிதன்
உன்னை கும்பிடுகிரான் அவன் அறியாமையை சொல்லு
கிறேன் ,நீ உன் தும்பிக்கையை வைத்துகொண்டு அந்த கட்டை வாலை ஆட்டிகொண்டு இரு ,சரியா இல்லையென்றால் நீ மீண்டும் காட்டுக்கு போக வேண்டியது தான் அங்கே கொம்பன் உனக்காக காத்துக்கொண்டு இருக்கான்