நேற்றிரவு யுனிவர்சிடி மலேசியா சாபா (யுஎம்எஸ்)-வில், கைது செய்யப்பட்ட மாணவர் எண்மரும் நள்ளிரவு வாக்கில் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள்மீது குற்றம் எதுவும் சாட்டப்படவில்லை.
மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஃபாஹ்மி சைனல் உள்பட, அந்த எண்மரும் நேற்றிரவு எட்டு மணி அளவில் தடையையும் மீறி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் பேரணியில் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் உறுப்படியா செய்ய எவ்வளவோ இருக்க, அதனை உறுப்படியா செய்யாமே…, இப்படி கைது செய்து பின்னர் உடனே விடுவிப்பதன் நோக்கம் என்ன..?! அதற்கு ஏன் வீணே நேர விரயம்…! மனோநிலை பயமுறுத்தல்… ..?!
இதுவே நம்ம பயல்கள்ன, அடி பின்னிருபான்.