தென் பிலிப்பின்சுக்குக் கடத்திச் செல்லப்பட்ட சாபாவைச் சேர்ந்த மீன் வளர்ப்புப் பண்ணை உரிமையாளர் ஒருவரையும் ஒரு போலீஸ்காரையும் கடத்தல்காரர்கள் கேட்கும் பிணைப்பணத்தைக் கொடுத்து மீட்டு வரலாமே என்று எதிரணி எம்பி ஒருவர் கூறியதை உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார்.
“பிணைப்பணம் கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல, போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அப்படித்தான்”, என ஜாஹிட் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியும் பெற்றோரும் உதவி நாடி வந்தார்கள் என்றாலும் தாம் இவ்விசயத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது என்றாரவர்.
ஆனாலும், அவ்விருவரையும் மீட்டுவர முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால், அவை பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஆமாம் பிணைப்பணம் என்று சொல்ல வேண்டாம் . அது கேவலம்.அயல் நாட்டு தீவிர வாத அசம்பணம்.( அசம்பாவிதம்) பாதுகாப்பு கோளாறு என்றால் பாதுகாப்பு பணம் என்றும் சொல்லாலாம்.
பாதுகாப்பு சார்ந்த அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்கலாம். இதெல்லாம் சகஜம்தானே துவான்! தேர்தல் தொகுதிகளை பிரிப்பது போல அதிகாரிகளை பிரித்து வேலைக்கு ஆகாதவர்களை அங்கு அனுப்பலாம். அல்லது பினாங்கு போல கோமுநிட்டி போலிசிங் அமைக்கலாம். எல்லாம் காசுதான் சாமியோ !
ஆமாம் முழுங்கி ஏப்பம் விடுவதுதான் எங்கள் கொள்கை!
ஆமாம் உன் சொந்தக் காரண இருந்த இப்படி சொல்லுவியா. அவங்களே தடுக்கவும் வக்கில்ல பணம் கொடுத்து மீட்கவும் வக்கில்ல. து….
நீதிமன்றம் சென்று மலேசியா அரசு,பி.டி.ஆர்.எம் மற்றும் அது சார்ந்த அமைப்பின் மீது வழக்கு தொடுக்கவும்.கடத்தப்பட்டவர் ஒரு தொழிலதிபர் அரசுக்கு வருமானம் தேடி கொடுக்கும் ஒரு வி.ஐ.பி.இது அரசின் கவணக்குறைவே,நாராயண நாராயண.
zahid: pinaipanam kodupathu arasangathin kolgai alla..
najib : makkalin panathai PUDUNGI thinnuvathu arasangathin kolgai…
உன்னையும் உன் சகாவையும் கிண்டல் அடித்த alvinai interpol உதவியை நாடி பிடிக்க igp நீயும் காட்டன வேகம் ஹி ஹி ஹி
மாட்டியுல்லவன் மாமன ,அல்லது மச்சான ? அவன்னவன் வலி அவனவன் குடும்ப உருப்பினருக்குதன் தெரியும் ?
அதாவது….., பகிங்கரமாகக் கொடுப்பது இல்லை என்றுதான் சொல்ல வந்தேன். நான் சொல்லவந்ததை முழுவதையும் முடித்து எனது பெரிய அகன்ற வாயை நன்கு இறுக்கிக், குறுக்கி மூடுவதற்குள் நிருபர்கள் பொறுமைக்காக்காமல் வெறுக்கன மண்டபத்தின் வெளியே சென்று பின்னர் செய்தியை நறுக்கென நாளிதழ் உள்ளே போட்டுவிட்டனரே..!! தவறு என்னதா..?!
ஆனால் மக்கள் பணத்தில் வாரம் வாரம் rm 6000 வெள்ளி மீன் சாப்பிடுவது 24 million US dolar மோதிரம் வாங்குவது ஊதாரித்தனமாக BN அமைச்சணுங்க செலவு செய்வது தான் BN கொள்கையாம் போங்கடா மதி கெட்ட bn…….
பணம் இருந்தால்தானே கொடுப்பதற்கு.