முன்னாள் மந்திரி புசாரின் உதவியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.5 மில்லியனைத் திரும்பப் பெற மாநில அரசு முயலுமா என்று கேட்கப்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கருத்துரைக்க மறுத்தார்.
“முதலில் அது பற்றிய விவரங்கள் தெரிய வேண்டும்”, என்று செய்தியாளர்களின் கேள்விக்குச் சுருக்கமாக அவர் பதிலளித்தார்.
அது, எம்பிஐ தலைமை செயல் அதிகாரி ஃபாக்கியா உசேன், காலிட்டின் முன்னாள் பத்திரிகைச் செயலாளர் அர்பா’இசா அப்துல் அஜீஸ் ஆகியோர் உள்பட காலிட்டின் உதவியாளர்கள் எழுவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதிய தொகை என்று கூறப்படுகிறது.
உத்தரவாத உறுதியுடன் வங்கியிலிருந்து பெற்றக் கடனையே இவர்கள் போன்றோரிடம் இருந்து வசூலிக்க முடியாத போது இதுபோன்று அன்புடன் கொடுத்த பணத்தை பெறுவது என்பது…, சகாரா பாலைவனத்தில் தோன்றும் கானல்நீரை கையில் குப்பிக் குடிப்பதற்கு சமம்.
faekah சாமனுக்கு க்ஹலிட் மயங்கி கொடுட்டிருப்பனோ ?
இருக்லாம் காலிட் ஆண்மகனாயிற்றே ஆனால் ஒழுக்கங்கெட்ட அன்வர் போல் அல்லவே,நாராயண நாராயண.
கொடுத்ததை திரும்பி வாங்கும் பழக்கம் இல்லை.
kayee க்கு அன்வார் ………… விளையாட ரொம்ப ஆசையா?
காலிட் அவனின் புத்தியை காண்பித்து விட்டான்– பெருந்தன்மை என்பது இந்த ஜென்மங்களுக்கு புரியாது. காகாதிர் இன பாகுபாட்டை இந்நாட்டில் உறுதியாக்கி பிளவு படுத்தி 30 ஆண்டுகள் நாட்டை நாசமாக்கினான். இன்று ஒற்றுமை என்பது காணல் நீர். இனங்களுக்குள் ஒற்றுமை இருக்க கூடாது என்று பிரித்து ஆளவே இவ்வளவும்
யாம் அரசியல் பேசுவது கூட இல்லை,ஆனால் அவனை சொன்னால் இவனுக்கு எறியுது அன்வரிடம் சொல்லுங்கள் கிரிம் கொடுப்பார்,நாராயண நாராயண.