இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் வந்தது. ஆனால், கேள்வி கேட்ட எம்பிகளைத்தான் காணவில்லை.
அதனால் 24வதாகக் கேட்கப்பட வேண்டிய கேள்விக்கு முதலிடம் அளிக்கப்பட்டது.
மொத்தம், கேள்வி கேட்டிருந்த 10எம்பிகள் வரவில்லை. அதனால், அங்கிருந்த வேறு இரு எம்பிகளின் கேள்விகளுக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அக்கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களைக் காணவில்லை.
இது எப்படி இருக்கு?
நல்லா இருக்கு. வெட்டிப் பயல்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கோமே நம்பள நாமே ….. அடித்துக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு [பார்வையாளராக] சென்றுள்ளீர்களா? ஆளும் கட்சி உறுப்பினர்களும் சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரி, காலையில் வரவேண்டியது, ‘ஆஜர்’ புத்தகத்தில் கைஎழுத்திடவேண்டியது, [கைஎழுத்திட்டாதால்தான் அன்றைய கூட்டத்திற்கான ‘சம்பளம் உண்டு.} பின்பு ஓடிவிடவேண்டியது. கூட்டத்தில் கலந்து கொள்வது வெகு வெகு குறைவு. [அன்றைய தினத்தில் அவர்களது கேள்விகள் வந்தாலொழிய] இன்றைய நாடாளுமன்றத்தில் அரைவேக்காடுகளும் கூஜா தூக்கிகளும் நிறைந்துவிட்டனர். முன்பு அப்படியல்ல. சாமிவேலு நல்லவரோ கேட்டவரோ, தவறாது கூட்டங்களில் இருப்பார். கர்ப்பால் சிங், பட்டு, டேவிட், லிம் கிட சியாங் தவறாது கூட்டங்களில் இருப்பர்.
அவர்கள் வாங்கிற சம்பளத்திற்கு வேலை செய்தார்கள். இப்போதைய கபோதிகள் அப்படியா ?
பயம் கேள்வியை கண்டால் பயம்,அதிலும் கேள்வி கேக்கும் நபரை கண்டால் பயம் இது எப்படி இருக்கு?
முட்டாள்தனமா கேள்வி கேட்டால் பதில் சொல்லனுமா?
J. சிம்மாத்திரி அவர்களே. எல்லோரும் துற்றும் சாமிவேலுவை உயர்த்தி பேசும் தங்களது நல்ல குணத்திற்கு வானளவு உயர்ந்து நிர்க்கிறிர்கள்.
தேர்தல் காலத்தின் தூங்காமல் ஒட்டு கேட்டு வீடு
வீடு சென்றவர்கள் வீட்டில் அவர்களது மனைவி மார்கள்
தூங்க விடுவதில்லை ,தேர்தல் காலத்தில் சின்ன வீட்டு பக்கமே சில மாதங்கள் போகவில்லை ,அப்பாடி இருக்க பெரிய வீட்டு பக்கமும் சின்ன வீட்டு பக்கமும் போதவர்கள் நாடாளும் மன்றமே கதின்னு கிடந்த அப்புறம் அவுங்க
சின்ன வீடும் பெரிய வீடும் ஓடிடும் நைனா .
இதற்குத்தான் நான் தலையிலே மேலும் கீழும் அடிச்சு2 சொல்றது. இந்தக் கூட்டரசு YBs மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை பட்ஜட் போது சும்மா 2 வாரம் கூடினால் போதும். அங்கத்தினர் இல்லாத, அழகான கட்டடத்தை வச்சிக்கிட்டு சும்மா பேருக்கு கூட்டம்2னு கூட்டிக்கிட்டு … பணமும் நேரமும் ரொம்ப பாழ்.