ஆகஸ்ட் மாதம் கூலாயில் ஜேசிஒய் எச்டிடி தொழிற்சாலையில் நிகழ்ந்த கலகத்துக்கு அத்தொழிற்சாலை காரணமல்ல என்று போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
பல நூறு அன்னிய தொழிலாளர்கள் பணிபுரியும் அத்தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட தப்பெண்ணம்தான் கலகத்துக்குக் காரணம் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.
தொழிலாளர் தரப்பில், நிர்வாகம் நல்லவிதமாக நடந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்து தொழிற்சாலைக்கு தீவைத்ததாகக் கூறியிருந்தனர்.
எந்த ஒரு தொழிலாளியும் தான் வேலை செய்யும் நிறுவனம்
மீது தேவையில்லாமல் கோபப்பட மாட்டான் ,தொழிலையை
கொத்தடிமைகளாக நினைக்கும் நிறுவனங்களும் ,தொழில்
ஆதிபர்களும் தான் இருக்கிறார்கள் , சமத்துவத்தை பயன்
படுத்தி தொழிலாளிகளின் தொழில் கைபோட்டுகொண்டு
காரியத்தை சாதிக்கும் முதலாளியை மதிக்கும் மனிதர்கள்
எல்லா நாட்டு மக்களுக்கும் உண்டு ,அதனால் எந்த நட்டமும் இல்லை , தொழிலாளியும் வேலையை விட்டு விலக மாட்டான் .உதாரணதிற்கு தினக்குரல் பத்திரிகையை பாருங்கள் நிருபர்களுக்கு முறையான மாத சம்பளம் போடுவதில்லை ,இ.பி.எப் வெட்டுவதில்லை , அமைதியை பொறுமையை இழந்த நிருபர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வேலையை விட்டு விலகுகிறார்கள் ,ஆனால் நிருபர்கள் நல்லவர்கள் இ.பி.எப் அலுவகத்திற்கு சென்றால் தினக்குரல் பத்திரிகை இழுத்து சாத்தவேண்டியது தான் .ஆனால் அந்நிய
தொழிலாளர்கள் நிலைமை வேறு அவர்களை இந்த நாடு
ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை .என்ன செய்வது நைனா..
தொழிற்சாலை எந்த காலத்தில் கலவரம் பண்ணியது? உள்ளுர்கரன் பண்ணிவிட்டு வெளியுர்கரன் மேல் பழி போடுவதா?