குறுகிய-மனமும், அறியாமையும் கொண்ட அரசியல்வாதிகள் சீனமொழிப் பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லி “மடத்தனமாக கோரிக்கைகள் ” விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மசீச கேட்டுக்கொண்டிருக்கிறது.
கேட்பதற்கு ஆள் இல்லையென்பதால் துணிச்சல்பெற்றுள்ள “பொறுப்பற்ற” அரசியல்வாதிகள் சிலர், சீனப்பள்ளிகள்(எஸ்ஜேகேசி) தேசிய ஒற்றுமைக்குத் தடையாக இருப்பதாகக் கூறிக்கொண்டு அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக மசீச மத்திய செயல்குழு உறுப்பினர் லுவா சூன் ஹன் கூறினார்.
“பல்லின மலேசியர்கள் பிள்ளைகளை எஸ்ஜேகேசி-இல் சேர்ப்பது அப்பள்ளிகளைப் பல்லினங்களும் ஏற்றுக்கொண்டிருப்பதைக் காண்பிக்கும் வேளையில், அவற்றை வைத்து மலிவு விளம்பரம் தேடிக்கொள்ள முனையும் குறுகிய-மனம் கொண்ட அறியாமைமிக்க அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பல்லின பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை எஸ்ஜேகேசி-இல் விரும்பிச் சேர்க்கிறார்கள் என்கிறபோது அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டுமே தவிர மூடக்கூடாது என லுவா வலியுறுத்தினார்.
mic இது போல் பேச துணிச்சல் உண்டா…..?
அப்படியென்றால் தமிழ் பள்ளிகள் நிலை என்ன .
கா.ம என்ன சொல்லுது .
ஏதேனும் பள்ளி மூடப்பட்டதா ?
பேசு ம. இ. காவே பேசு! நீ மௌன மன்னனாய் இருந்தது போதும்!!
மானியத்திற்காக சொரணை அற்று கிடக்கும் அரசு சாரா அமைப்புக்களே, தூங்கியது போதும் விழித்தெழு! மொழி இல்லையேல் இனம் இல்லை ! நீ எழுந்தால், லட்சோபலட்ச தமிழ் மக்கள் எழவும், உன்னை பின்பற்றவும், போராடவும் தயார்!
மாரியம்மாள் செம்மையாக வேப்பிலை அடிக்கிறீர்..
தாய் மொழிப்பள்ளிகளை (தமிழ், சீனம்) மூடவேண்டுமென்பவர்கள் உண்மையில் மூளைவளர்ச்சியற்றவர்கள்.
shanti இன்னும் மூட படவில்லை நாங்கள் வாயை மூடிகிட்டு இருந்தோம் என்றால் பள்ளிக்கூடம் மூடபட்டு விடும் ,
சீனர்கள் ஒருபோதும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கபோவதில்லை . அப்படி மூடுவிழ கண்டாலும் அதை தனியார் படுத்தி பலமடங்கு முன்னேறி விடுவார்கள் , அதற்க்கு சீனாவும் கைகொடுக்கும் , நமக்கு அப்படியா ? நாம் ஒரு அன்னக்காவடி என்றால் நம் தாய்நாடு பிச்சை எடுக்கும் பெருநாடு யாரிடம் சொல்லி முட்டிகொள்வது
சாந்தி, எந்த சீனப்பள்ளியும் மூடவில்லை, இவனுங்க்களுக்கு MIC பற்றி பேசாவிட்டால் தூக்கம் வராது.
shanti kumki இருவரும் …..சாரம் செய்பவர்கள் மாதிரி
எழுதுகிறார்கள்.
கேடுகெட்ட ஆசாமி, ஏன்டா உன் புத்தி இவ்வளவு கிழ்த்தரமா போகுது,
ஆசாமி அவர்களே, தயவு செய்து யாருடைய மனம் புண்படாமல் எழுதவும்.
ஆசாமி..இது தேவையா உமக்கு.
தன்மானம் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும் உணர்வுதான் ம சீச கொண்டுள்ளது , இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகள் என்றுக ‘கூரிக்கொண்டு இருப்பவர்களுக்கு சொரனையே இல்லையா ? ‘மேடைக்குமேடை வாய் வீச்சி வீரர்களை பார்க்க வேண்டுமே ‘ இந்த வெத்துவேட்டுகளுக்கு சப்பைக கட்டு வேறு !
ஆசாமி mic அன்சடி பசங்க அரசியல் மிக உயர் பண்பாடு கொண்டது ..
ஆகவே பெரிதாக எடுதுகொள்ளாதிர்கள்.
ஊமைத்துரை வாய்திறந்தால் உம்னோ சரியான கடிவாளம் வச்சிருக்கு .
கேமரன் மலையில் எப்படி வெற்றிபெற்றார் என்பது ஒட்டுமொத்த உம்நோவிக்கே தெரியும் ..
ம.இ.கா காரன் கடுப்பாக எழுதியதால்,நானும் எழுத நேர்ந்தது.
முன்பு mohan எழுதினார்,ஆனால் இப்போது திருந்தி விட்டார் ,அந்த
பதவியை நான் எடுதுக்கொண்டேன்.
ஆசாமி சாரம் என்றால் இன்னாது? நோக்கு புரியுது .நேக்கு புரியலசாமி!!
கூகிள் கூகிள் பண்ணிபார்தேன் சரியா வரல்ல
கலை அவர்களே ! நீங்கள் தமிழ் இலக்கியம் சரிவர படிக்கவில்லை
என்று தெரிகிறது. அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை இரண்டு
நபர்கள் ( சாந்தி, தீப்பொறி ) எழுதுகிறார்கள்,அதையொட்டி சினத்தில்
சாரம் புகுந்து விட்டது.