புதிய எரிபொருள் விலைகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என சி பூத்தே எம்பி தெரேசா கொக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்றைய சைனாபிரஸ் டெய்லி-இல், நாளை முதல் அமலுக்கு வரும் எரிபொருள் விலைகள் அறுவிக்கப்பட்டிருந்தன.
ரோன்95 – லிட்டருக்கு ரிம2.26 (4 சென் குறைவு)
ரோன்97 – லிட்டருக்கு ரிம2.46 (9 சென் குறைவு)
டீசல்——- லிட்டருக்கு ரிம2.23 (3 சென் உயர்வு)
மலேசியர்கள் ரோன் 95 விலை குறைவதைக் கண்டு வியப்படைந்திருப்பார்கள். அதே நேரத்தில் டீசல் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளித்திருக்கும். எனவே, நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் புதிய எரிபொருள் விலைகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதை விவரிக்க வேண்டும் என திரேசா கூறினார்.
டீசல் விலை உயர்வால் , பொருட்களின் விலை மேலும் உயரப்போகின்றது ! மக்களின் நலன் காப்பதாக சொல்லிக்கொண்டு மக்களைப் பிழிந்தெடுப்பதுதான் இவர்களின் வேலையோ ?
டிசலை யார் பயன்படுத்துகின்றனர்? என்னை விலை குறைந்து வரும் நிலையில், விலை ஏற்றம்? இதுதான் மக்களை முன்னிலை படுத்தும் அரசாங்கம்.
எதோ நடக்க போகுது ! அலெர்ட் தக இருக்கணும். பொருள் விலை ஏற்றம்
எல்லாம் இறங்கிடும ?
3 காசு 30 -60 வரை காசு வரை மளிகை பொருட்களின் விலைகளில் பிரதிபலிக்க போவது நிச்சயம் . குடும்பஸ்தர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்க போவது உறுதி . பள்ளி
தொடங்கும் போது இன்னும் மனம் பாரமாக இருக்க போகிறது உலக கச்ச விலை இறங்கினாலும் இந்த நாட்டு நிதி நிர்வாகிக்கு மட்டும் கண்ணு தெரியாது . எதற்கு 95 97 என்று இரண்டு எண்ணெய் . ஒரே எண்ணெய் தரத்தை கொண்டு வந்தால் நல்லது .
சமையல் எரிவாயு விலை ஏன் இன்னும் குறைக்கப்படவில்லை? அதற்கும் ஆர்ப்பாட்டம் பண்ணினால்தான் இந்த் செவிட்டு – குருட்டு _ _சுக்கு விளங்குமா?
எது நடகிறது அஹது நண்டறக நடகேறது வள்ளக பாரிசன் நசிஒனல் ?
நாலு காசு , ஒம்பது காசு குறைப்பது என்பது வேற பொருள்ளகள் விலை ஏறபோதுன்னு அர்த்தம்.
ஏண்டா ஏதுனா 10 காசு 20 காசு இறக்குனா 4 காசா ? இதுலே அப்படி என்னங்கடா மக்கள் நன்மை அடைய போறாங்க !! 10 லிட்டர் ஊதுனா 40 காசு குறையும் இதுவே ஒரு லிட்டர் ஊதுனா 2.26 காசுனு கணக்கு பண்ணி கொடுக்க முடியுமா ? போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும்.
அரசாங்கம் மக்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருகிறது?மலேசியர்கள் அனைவரும் என்ன பணகாரர்களா,லட்சாதிபதிகளா அல்லது கோடிஸ்வரர்களா?அவர்கள் நினைத்தால் விலை ஏறுகிறது என்று சொல்வார்கள்,விலை இறங்குகிறது என்று சொல்வார்கள் அப்படிதானே.கண் இமைக்கும் நேரத்தில் மாத சம்பளம் முடிந்து போகிறது,வருமானம் போதவில்லை,விலை வாசி உயர்ந்து கொண்டே போகிறது.இன்னும் சில மாதம் ஜி எஸ் தி வர போகிறது அட கடவுளே எங்களை காப்பாற்று தாங்க முடியல சொல்ல போனால் சுனாமி,நிலநடுக்கம்,தீ மற்றும் புயல் இதை கண்டு மக்களுக்கு துளியும் பயம் மில்லை!ஆனால் விலை ஏற்றம் கண்டு மக்கள் பொருட்களை வாங்க நடுங்கிகிரார்கள்.