உலகின் எண்ணெய் விலை சரிந்து வரும்வேளையில் உதவித் தொகையை நிறுத்திக்கொண்டு விலையை மிதக்கவிட்டிருக்கும் அரசாங்கம் விலைகள் உயரும் பட்சத்தில் திரும்பவும் உதவித் தொகையை கொடுக்குமா என ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் வினவுகிறார்.
“எந்த நேரத்திலும் உலக எண்ணெய் விலை உயரலாம். இப்போதைய கட்டுப்படுத்தப்பட்ட மிதவை முறையின்கீழ் அரசாங்கத்தின் உதவித் தொகையின்றி ரோன் 95, டீசல் ஆகியவற்றின் விலையும் உயரும்.
“அப்படி எண்ணெய் விலை உயரும்போது மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவித்தொகை மீண்டும் கொண்டுவரப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்”, எனக் குலசேகரன் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
மிதி வண்டி உபயோகம் அதிகரிக்கும். ஆஹா ஆஹா ஹி ஹி
வரும் ஆனால் வராது .
“வரும் ஆனால் வராது “! எதோ ஒரு படத்திலே சொன்னது ,அதை ஏங்கடா பிடிசிகிட்டு தொங்குறேங்க ,சொந்த எதையும் கண்டு பிடிக்க மாட்டேங்கலாடா ,அப்பயும் தமிழ் நாட்டு காரன்தான் நோன்டுறேங்க .தேங்கா தலையுணுங்க இருக்கும் வரைக்கும் தேங்கா உரிக்க முடியாது போலிருக்கே
மிதி வந்தியா !! அமாங்க்கடா ,BRIM 500 வாங்குறப்ப இனிப்பா இருந்திசிலே ? ஏமந பேச மாட்டேங்க ,இப்ப என்னை விலையை ஏற்றியவுடன் குடையுதா ,BN AMNO அரசாங்க எது செஞ்சாலும் மக்கள் நலனுக்காகத்தான் செய்யும்.போத்திகிட்டு பொழைக்கிற வளைய பாருங்கப்பா
செருப்பு விளக்குமாறு தவிர எல்லாம் வரும்