அண்மைய நிலச் சரிவுகள் பற்றி விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்குக்கு இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் வராததைக் கண்டு கேமரன் மலை குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கேமரன் மலை எம்பியான பழனிவேலுவுடனும் தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் லியோங் இங்கா இங்காவுடனும் கலந்துரையாட ரக்யாட் பிரிஹாதின் கேமரன் (பிஆர்சி) என்னும் குழு அக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.
“லியோங் வந்தார். ஆனால் பழனிவேல், நவம்பர் 14-இலும் நவம்பர் 27-இலும் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பியும் வரவில்லை”, என அக்குழுவின் பிரதிநிதி சுரேஷ் குமார் கூறினார்.
மின்னஞ்சல்களுக்கு பழனிவேல் பதில்கூட அனுப்பவில்லையாம். சுரேஷ் குமார் குறைப்பட்டுக் கொண்டார்.
பஹாங் MB கூப்பிட வில்லை ஆதலால் பழனிவேல் வரமுடியாது. 20 வருசமா இருக்கிற MB கு தெரியாத அல்லது 2 தவணை PM ராக இருந்த தேவமணிக்கு தெரியாத நில் விளையாட்டை மண் சரியாட்டம் மரம் திருட்டு வேலைகள் சபரி மலை ஐயப்ப சாமிக்கு என்ன தெரியும் ? இந்த மலை /மழை/ மரம் /மண் விளையாட்டெல்லாம் பழனிக்கு ஆகாது.
ஒரு அமைச்சரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை , மின் அஞ்சல் வழிதான் அழைப்பு கொடுப்பதா ,அவர் அதை பார்க்க கூட நேரமில்லாமல் மக்களுக்கா உழைக்கிறார் ,இதில்
மாபெரும் பிரச்சனை ம .இ.கா .முதலில் ம.இ.கா பிரச்சனையை தீர்க்க வேண்டும் .ஆர்.ஒ..எஸ் பிரச்சனை
இவைகளை சரி செய்து தொர்டந்து தேசிய தலைவராக
அடுத்த தேர்தல் வரை நிலைப்போமா என்று தெரிய வில்லை அப்படி இருக்க ஏன் தொகுதியை கவனிக்க வேண்டும் என்று நினைகிறாரோ .சாமி வேலு வாக இருந்தால் நிலசரிவு பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எல்லாம் மேலே இருக்கும் கடவுள் செயல் என்பார் ஆனால் பழனியோ ஒன்றுமே கூறாமல் அமைதியாக இருக்க கேமரன் மலைக்கு போகாமல் இருக்கலாம் அல்லவா நைனா.
பொது உழைப்புக்கு ஒரு உதாரணம் ,,,,,இப்படிதான் இருக்கணும் உண்மமையில் இவன் ஒரு அஞ்சா நெஞ்சன் இவனுக்கு மாவீரன் பழனி என்று ஒரு காரண பெயர் வைக்கணும்
கூட்டத்தை கண்டு பயப்பிடும் இந்த பழனி வந்தால் என்ன வராமல் போனால் என்ன .பயந்தாங்கொளிகலேல்லாம் எதுக்கு தலைவர் பதவி ,நல்ல துடிப்பு மிக்க தலைவரை நேர்மையான தலைவரை தேர்தெடுங்கள் அப்பத்தான் MIC செழிக்கும்
எந்த தலைவன் வந்தாலும் இனி ம .இ.கா ஜெயிக்க முடியாது ,அந்த அளவுக்கு சாமி வேலு ம .இ.கா பெயரை கெடுத்து விட்டார் ,பொதுவாக ம.இ.கா செயலவையினரை தவிர மற்றவர்கள் எல்லாம் ம..இ.கா வெறுக்க காரணம் ,துன் சம்பந்தன் ,மாணிக்கவாசகம் ,சாமிவேலு எல்லா தலைவனும்
ம.இ.கா வுக்காக பாடு படமால் தன் பெண்டாட்டி பிள்ளைக்காக பாடு பட்ட சுய நலவாதிகள் , வேண்டாம் இனி
நமக்கு ம.இ.கா ,நாம் தமிழர் இந்தியர் கட்சியில் ஏன் சேரவேண்டும் நைனா .
இந்த விஷயத்தை மலேசிய நண்பனிடம் சொல்லுங்கள். பழனியை ஆதரித்து ஒரு பயலும் வாய் திறப்பதில்லை என ‘ஏவுகணை’ மூக்கால் அழுகிறது. எதற்கும் லாயக்கில்லாத இந்த ஆசாமியை எவன்தான் ஆதரித்துப் பேசுவான். இன்று {2-12-2014} இரவு 8 மணிக்கு கேமரன் மலை, கம்போங் ராஜா போலீஸ் நிலையத்தில் சிம்மாதிரி தலைமையில் பழனி மீது போலீஸ் புகார் ஒன்று செய்யப்படவுள்ளது.
……….இந்த உதவாக்கரை பலனிவேலா ……….. நீங்கள் கூபிட்ட அன்று …………………………
அவன் வரல Ivan வரலன்னு கன்னட கூட்டம் போடறத விட்டுட்டு கேமரன் மலையில் வாழும் நிங்களெல்லாம் கைகோர்த்து ஒற்றுமையா எந்த அரசியல்வாதி பேச்சை கேட்க்காமல் நிதிமன்றம் செல்லுங்கள் நிச்சியம் முடிவு கிடைக்கும்.
சிமாதிரி போல் ஒரு நல்லவர் அந்த கோமரன்மலையில் ஆள் கிடையாது அவர் எவளவோ முயற்சி செய்யறாரு அங்குலமக்கள் புரிஜுகமாட்ரங்க,,,,,,,பாவம் அவர் ஒட்டு கிடைகமாட்டுது
ஏம்பா நம்ம ஐயப்ப பக்தர் வெளிநாட்டுக்கு போய் விட்ட சமயம் பார்த்து கூட்டம் போடுகின்றீர்?. அவர் என்ன நம்ப நஜிப் நம்பிக்கை நாயகன் மாதிரி தனி ஜெட்டிலா பறக்கின்றார்?.
யானை மாதிரி உடம்பு இருக்கின்றது. கழுதை மாதிரி புத்தி இருக்கின்றது. நீதி கேட்க நீதிமன்றத்திற்கு போங்க உடனே உங்களுக்கு நீதி தேவதை கட்டின கண்ணை அவிழ்த்து விட்டு யார்?, எவர்?, என்ன கலர்? என்று பார்த்து விட்டு நீதி சொல்லுவாள்!.
ஏன்டா காலையில வேலைக்கு போவாய இல்லையா ?
பித்தா இவனை பிறகு எப்படி அழைப்பது,, கையில் காலில் விழுந்தா ,,,,,,,எந்த வேலையும் தெரியாம செய்யாம இருபவன எப்படி கூப்பிட என்ன
மிஸ்டர் ரோஷக்காரன், பழனிவேல் வராத இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் சுரேஷ் என்பவர் . மிகவும் துடிப்பான இளைஞர். நல்ல சேவையாளர். பாவம்! சிம்மாதிரியை போன்றே இவருக்கும் ஒட்டு கிடைக்காது. அன்றைய கூட்டத்தில் சிம்மாதிரியின் DAP கட்சியை சேர்ந்தவர்கள் 25 பேர் வந்திருந்தனர். ஆனால் சுரேஷின் PSM கட்சியில் இருந்து 5 பேர் மட்டுமே ஆஜர். கேமரன் மலையில் நல்ல சேவையாளர்களுக்கு மதிப்பில்லை. ரோட்டு ஒர கோவில்களில் ‘கெடா’ வெட்டி கறி சமைத்து போட்டால்தான் மக்கள் மதிக்கிறார்கள்.
சிங்கம் கடா கரி சோறு இதற்கு பேர் போனவர் கேவியஸ் ஆயிற்றே
இந்த பழனிவேலு MIC கோபி கடையில் எவன் பத்திரிக்கையில் என்ன எழுதினாலும் இவன் கவலைபடுவதிள்ளயாம்……………தமிழனை இன்னும் அடிமையாக வாழ வழி செய் உமக்கு இந்த தலைவர் பதவி நீ சாகும் வரை கொடுக்கிறேன் என்றானாம் அதுவும் நம்ம கோபிகடையில் பேச்சு பரவலாக அடிப்படுகிறது