சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய அறிக்கையில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை என ஆர்சிஐ செயலாளர் சரிபுதின் காசிம் வலியுறுத்தினார்.
368-பக்கம் கொண்ட அவ்வறிக்கை அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து வெளியிடப்படுவது ஏன் என்று கேள்விகளும் இடையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்குமோ என்று சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
“ஒரு சிறு புள்ளிகூட மாற்றப்படவில்லை”, என சரிபுதின் கோத்தா கினாபாலுவில் ஆர்சிஐ அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் செய்தியாளர்களிடம் அடித்துக் கூறினார்.
காகாதீரன் காசீமிக்கு பெரிய வடை போட்டு இருப்பான் …. அதான் நரி அடிச்சி பேசுது….
அறிக்கை முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படட்டும். பிறகு விமர்சம் காண்போம்….
விசித்திரம் கண்டிருக்கின்றது அரசானை ஆணையத்தின் அறிக்கை!. கணம் கோர்ட்டார் அவர்களே, சமூதாயமும், சூழ்நிலையும் தான் மாஜி NRD அதிகாரிகளை தவறு செய்ய தூண்டியுள்ளது. ஆகவே, IC PROJECT – ல் சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பை ‘அழித்து’ தண்டனை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.