மலேசியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர், அதாவது 49 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் ஊழல் அதிகரித்திருந்தது என நம்புகின்றனர். மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்று இதைக் காண்பிக்கிறது.
அதே வேளை ஊழல் நாட்டின் கடுமையான பிரச்னைதான் என்ற எண்ணம் 77 விழுக்காட்டினரிடம் இன்னமும் இருக்கவே செய்கிறது என்பதும் அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.
2005-இலிருந்து இந்த விகிதத்தில் மாற்றமில்லை.
கடந்த ஆண்டில் என்ன இனி எந்த ஆண்டிலும் ஊழல் அதிகரித்துக் கொண்டே போகும். நம்பிக்கை நாயகன் சட்டத்தை திருத்தி இலஞ்சம் கொடுக்கின்றவர்களுக்கு மகா பெரிய தண்டனை வழங்கப் போகின்றாராம்!. சொந்த வீட்டிற்கு உள்ளேயே அத்துணை பெருச்சாளிகளையும் வைத்துக் ஊரைத் திருத்துக்கின்ர மூஞ்சியா இது?.
50 வருடமா இதான நடக்குது !!!!!!!!
இதில் உலக சாதனை ஏற்படுத்தினாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை.
ஊழல் நாயகனுக்கேல்லாம் நாயகன் நம்ம நஜிப்பு பீட்லாட் brim மற்றும் பல