மலாக்கா சீனப் பள்ளிகள் அவற்றின் அறிவிப்புப் பலகையில் ஜாவி எழுத்துகளைச் சேர்த்துக்கொள்வது கட்டாயமல்ல என மலாக்கா மலேசிய கலைக்கழகம்(இஸ்மா) விளக்கமளித்துள்ளது. .
“ஊக்கமளிக்கிறோம். அது ஒன்றும் கட்டாயமல்ல”, என இஸ்மா மேலாளர் முகம்மட் நஸ்ருடின் அப்ட் ரஹ்மான் மலேசியாகினி தொடர்புகொண்டு கேட்டதற்குத் தெரிவித்தார்.
கட்டாயமல்ல….. அதே வேலையில் தேவையற்றதும் கூட!!!!!!
உடனே அந்தர் பல்ட்டியா?. வெளியே கட்டாயமல்ல என்று கூறிவிட்டு உள்ளே தலைமை ஆசிரியர்கள் கையை முறுக்கினால் எங்களுக்கு என்ன தெரியவா போகுது. எந்த தமிழன், சீனன் ஜாவி எழுத்தை வலது பக்கமாக இருந்து இடது பக்கமாக படிக்கப் போகின்றான்?. எந்த சீனன், தமிழன், தெலுங்கன், மலையாளி, சீக்கியன் இந்த ஜாவி எழுத்தைப் பார்த்து இது இந்த பள்ளிக் கூடம் என்று தெரிந்துக் கொள்ளப் போகின்றான்?. ஏண்டா வெட்டி வேலை செய்யவா உங்களுக்கு மக்கள் பணத்தில் தண்டச் சம்பளம் கொடுத்து வைத்திருக்கின்றார்கள்?. உருப்பிடுகின்ர காரியத்தை பாருங்கடா. இந்த நாடே திவால் ஆகப் போற நிலையில் இருக்கின்னு அரசியல்வாதிகள் எல்லாம் டமாரடிச்சிக்கு இருக்கானுங்க. இதுல நீங்க வேற செலவை அதிகரிக்க வழியை காண்பித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நாடு உருப்பட்ட மாதிரிதான்.
ஊக்கமளிப்பதற்கு ஏதேனும் மாதா மாதம் ஊக்குவிப்புத் தொகை கொடுக்கிறீர்களா?
ஜாவிலியா ? எதுக்குடா வம்பு, பேசாமல் ஜப்பான் மொழியில் எழுதினால் என்ன?
இது ஒரு அடாவடித்தனமான செயல்.
மக்கள் பணத்தை ஏப்பம் விட புது புது கண்டு பிடிப்புகள்……
முதுகெலும்பு இல்லாத MIC
வளம் இருந்து இடது பிடிப்பான்
கீழ் இருந்து மேல் சொரிவான்
இந்த ஊக்கமளிப்பு அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின் கட்டாயமாகலாம் எனும் பயம் எங்களுக்கும் உள்ளது. எனவே, இதை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்த சீன சகோதரர்களுக்கு தலை வணங்குகிறோம்
பல மொழிகளை கற்றுக்கொள்வது நல்லது ,எல்லாம் படங்களிலும் ஜாவி ஒரு பாடமாக இருந்தால் நல்லது .இதை அரசாங்கம் கட்டாய படுத்த வேண்டும் .
எல்லாம் கொஞ்சம் காலம்தான் நண்பா