அக்டோபர் மாதத்திலிருந்து பாதிச் சம்பளத்தை மட்டுமே பெற்று துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெர்னாமா டிவி (பிடிவி) ஊழியர்களிடம் அந்நிறுவனம் மூடவேண்டிய நிலை வரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது, நிறுவனம் தொடர்ந்து இழப்பை எதிர்நோக்கினால் அது இழுத்து மூடப்படலாம் என பெர்னாமா மேலாளர் சுல்கிப்ளி சாலே கூறியதாக பிடிவி ஊழியர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனால், கடைசிபட்சமாகத்தான் அவ்வாறு நடக்கும் என சுல்கிப்ளி உத்தரவாதம் அளித்தார் என்றும் அவ்வூழியர் சொன்னார்.
“பிடிவி மூடப்படுமானால் பெர்னாமா செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். எங்களைப் பாதுகாக்க அது மேலும் கடுமையாக உழைக்க வேண்டும்”, என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத அவ்வூழியர் கேட்டுக்கொண்டார்.
நஜிப் நல்லவன் பெரகாச நல்லவன் இஸ்மா நல்லவன் எல்லா BN தெல்லவாரிகளும் நல்லவன் அதை செய்தான் இதை மக்களுக்காக நல்லது செய்தான் என்று பொய் செய்தி போட்டு வந்ததக்கு இறைவன் கொடுத்த தண்டனை இன்னும் ஆபபுடா உங்களுக்கு BERNAMA pakar berita BOHONG DAN TIPU
அரசாங்க நிறுவனம் மூடப்படும் அபாயம் நம்ப முடியவில்லை இல்லை இல்லை … காரணம் அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் அவர் ஆட்கள் தானே ……
தனியார் நிறுவனங்கள் மூடப்படுவதால்தான் வேலை பறிபோகும். இன்றோ, அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களே மூடு விழா கண்டு வேலை பறிபோகுது என்றால்?.’All is not well’.
மாஸ் நிர்வனம் பிரச்னை,பெர்னாம பிரச்னை இன்னும் என்ன பிச்சனை வருமோ ?
பெர்னாமா முடு விழா நாட்டுக்கு நற்செய்தி ,,,,,நாடு அதிகமான கடனில் இருந்த முடவேண்டியதுதான் ,,,வரும் காலத்தில் மாஸ் முடிஞ்சி பெர்னாமா ஒவொரு நிறுவனம்மாக முவேண்டியதுடான் ,,,நல்ல ஆச்சி மகாதிர் சொன்னமாதிரி வெள்ளையர் பெரதமராக வேண்டும் ,
ஓரினத்தின் நலனை மட்டும் கருதி திறமையில்லாதவர்களையும் பெரிய2 பதவிகளில் அமர வைத்தால் இதுதான் கதி.வெறும் இன அடிப்படையில் மட்டும் வேலைக்கு எடுத்து அவர்களிடம் அடிப்படை நிர்வாகத்தகுதிக்கூட இல்லை எனில் என்ன பயன்.புத்ரா ஜெயா அரசாங்க அலுவலகங்களுக்குப் போய் பாருங்கள்.எல்லாம் மரமண்டைகள்.இனவெறி அங்குதான் தலைவிரித்தாடுகின்றது.அங்கு பிற இனத்தவர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.காது பட கேவலமாக பேசுவதும்,வேலைகளை தூக்கி ஒருவரின் தலையிலே கட்டுவதும் மிகவும் ஜோராக நடக்கின்றன.எனக்கு தெரிந்த சீன நண்பர் சுற்றுலாத்துறை அமைச்சில் ஒரு பகுதியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஆனால் அவர் அங்கு மதிக்கப்படவே இல்லை.கீழ் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்த்தரமான போக்கும் வசைப்பாடலுக்கும் ஆளாகி இறுதியில் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டார்.பெரிய தலைக்கே இப்படி என்றால் சாதாரண வேலைக்குப் போகும் நம்மினத்தின் நிலையை நினைத்து பாருங்களேன்.
சம்பளம் கொடுக்க வாக்கு இல்லனா இழுத்து முடவேண்டியதுதான்.
அவன் எப்படிடா சம்பளம் போடுவான் உன் தலைவன்தான் எல்லாத்தையும் சுருட்டி தின்னு தானே அவன் சாப்பிட்டு துப்பிய எட்சிலை தானே நீ நாக்கு போட்டு வழிச்சு நக்கி தமிழனுக்கு மேலும் ஆப்பு வைக்க கருத்து எழுதிக்கொண்டிருக்கிறாய்