கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாக பாஸ் இன்று மீண்டும் வலியுறுத்தியது.
அதேவேளை, புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற விரும்பினால் பக்கத்தான் ரக்யாட் ஹுடுட்டைக் கொண்டுவரும் பாஸின் முயற்சியை நிராகரிக்க வேண்டும் என்று டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் கூறியதற்காக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கையும் அது சாடியது.
ஹுடுட் அமலாக்கம் பாஸ் போராட்டத்தின் மையக் கூறுகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட கிளந்தான் பாஸ் இளைஞர் தலைவர் அஹ்மட் பாத்லி ஷாரி, அதில் விட்டுக்கொடுப்பதற்கில்லை என்றார்.
“இவ்விவகாரத்தில் கிளந்தான் அரசு பின்வாங்காது என நம்புகிறோம். 1993-இலேயே, அதாவது பக்கத்தான் உருவாவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே ஹுடுட் திட்டம் மாநில சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.
இதோ இன்னொரு மக்கள் கூட்டனி மாங்காய் பிதற்றுகிறது.
இதற்க்கு வக்காலத்து வாங்கவும் நம் மக்கைகள் இங்கு இப்போ
வரும்..
……………..கை கால் நாக்கு இல்லாமல் அலைவதை பார்க்க எமக்கு ரொம்ப ஆசை………………… pas
இவனைப்போன்ற அறிவிலிகள் ஏராளம். பகுத்தறிவுக்கும் இவன்களுக்கும் எந்த ஏணி வைத்தாலும் எட்டாது.- கை கால் போனது அவன் குடும்பத்தை யார் காப்பார்கள்? அல்லது அவன் மனைவி இன்னொருவனை தேட வேண்டுமா? இதை சாக்காக வைத்து இவன்கள் நான்கு பெண்களை கைக்குள் போட்டுக்கொள்ளாலாம்.
நாட்டை ஆளும் அம்நோக்காரன் கூடச் சேர்ந்து கொண்டு ஹுடுத் சட்டத்தை அமுலாக்கம் செய்ய வேண்டியதுதானே..? அம்நோக்காரனே உங்க ஹுடுத் சட்டத்தை விரும்புல பிறகு ஏன் டி.ஏ.பி.காரனை குறை சொல்லணும்..?
டி எ பியும் அடிலானும் ஏன் பாசை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் ?
மக்கள் கூட்டனிக்கு இப்பொழுதுதான் பாஸ் கட்சியின்
கொள்கை தெரிந்ததோ..அன்வர் மாமா கூட்டனி அமைக்கும்
முன் இதைப்பற்றி வாய் திறக்கவில்லையோ .
கொண்டு வாடா.
அப்பத்தான் பக்கதானை ஆதரிக்கும் நம்மவருக்கு குளிர்காயும்.
ஒருகாலத்தில் உறுப்புகள் இழந்த ஆண்களைக்கண்டாலே பெண்கள் காறித்துப்பும் நாள்வரும். அதைநோக்கித்தான் ஹுடுட் சட்டம் நகர்கிறது . தன் தலைமேலே தானே மண்ணை போட்டுக்கொள்வது போல இருக்கிறது பாஸ்கட்சியின் செயல் . பொறுத்திருந்து பார்ப்போம் வெல்லுமா ? இடத்தை காலி செய்யுமா என்று !
இடத்தை காலி செய்தால்..மாங்கா கூட்டனிக்கு ஆப்பு அம்மணி..