கடந்த வியாழக்கிழமை மஇகா தலைமையகத்தில் திரண்டிருந்தவர்களில் “ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்” தமக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்கள் என்கிறார் மஇகா தலைவர் ஜி.பழனிவேல்.
அன்று அங்கு பல இடங்களிலும் அவரைப் பதவி விலகச் சொல்லும் பதாதைகளைத்தான் பார்க்க முடிந்தது. நூற்றுக்கணக்கானவரின் ‘பதவி விலகு’ முழக்கத்தைத்தான் கேட்க முடிந்தது.
ஆனால், பழனிவேல், கட்சி மறு-தேர்தல்மீதான அந்த அவசர மத்திய செயலவைக் கூட்டத்துக்கு வந்திருந்த மஇகா கிளைத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக த ஸ்டாரிடம் கூறினார்.
“எங்கள் கட்சி வலிமையாக உள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கவே அங்கு வந்திருந்தனர். மஇகா கிளை மற்றும் மாநிலத் தலைவர்கள் எல்லாருமே அங்கிருந்தனர்.
“ஒரு சிறு கும்பல்தான் ரவுடித்தனத்திலும் காலித்தனத்திலும் போக்கிரித்தனத்திலும் ஈடுபட்டது.
“அவர்கள் எங்களைச் சீண்டிவிட முயன்றார்கள். என் ஆதரவாளர்களும் பதிலடி கொடுக்க நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை. அமைதியாக இருந்தார்கள்”, என்று பழனிவேல் கூறியதாக அந்நாளேடு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மலாக்காவில் தேர்தலில் தோற்றுப்போனவர்கள்தாம் கட்சிக்குப் “பிரச்னைகளை உண்டுபண்ண”ப் பார்க்கிறார்கள் என்று பழனிவேல் கூறினார்.
உனக்கு ஆதரவலனா ? என்னடா மலுப்பிரே உன்னை போட்டு தள்ள வந்தவனுங்க்கடா …….
மக்களை கவனிக்க உங்களுக்கு ஏது நேரம் பதவி வெறி பிடித்து நீங்களே அடித்து கொள்கிரிகள் ஜடங்கள் இடுக்காட்டில் இருந்து எழுந்து ஆட்டம் போடுகிறிர்கள் .
அரசியல் சுத்தல் ஜோரா இருக்கு சாமீ பிச்சை வாங்கணும்.கட்சிக்கு உண்மையா உழைத்தவர்கள் தெருவில் ..கொள்ளை புறமாம வந்த ரெண்டு பேரும் போட்டி இல்லாமல் குரங்காட்டம் ஆடுறாங்க. தலைவர் துணை தலை போட்டி இல்லாமல் ம இ கா போர் ஓயப்போவதில்லை. பரிதாபமான் உறுபினர்கள் எந்த நிறுவையில் நம்பிக்கை வைப்பதோ? கழகம் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அனல் பறக்கும் விழி பிதிங்கி தலைவர் /துணை தலைவர் போட்டி இல்லாத ஜனநாயகம் இப்படியும் ஜால்ரா போடுமாம்? யாரைத்தான் நம்புவதோ பேதைகள் கூட்டம். மாறட்டும் ம இ கா தலைமைத்துவம் மன்னிப்போம் மனித ஜாதியை ! புதிய தேத்தல் மனு தாக்கல் இலாத போது புதிய தேர்தல் மறு தேர்தல் ரெண்டுமே தலைவர் பதவியை காப்பாத்த போவதில்லை. 2017 வரை இழு பரிதான்!
பழனிவேலு சொல்லுவதுதான் சரி,
தலைவர் – துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் முறையாகத் தேர்தல் நடப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும். அப்படி இல்லாமல் இப்போது சொல்வது போல தலைவர், துணைத் தலைவர் மற்றும் உதவித்தலைவர்கள் தவிர்த்து மற்ர பதவிகளுக்கு மட்டும் இந்தத் தேர்தல் நடக்குமேயானால் அதன் பிறகும் இந்தப் பனிபோர் ஓயாது. அதன் விளைவாக கட்சிக்கட்டுப்பாடு (?) மேலும் சீர்குலைந்துப் போகும் அன்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து . அப்படி ஒரு இனக்கட்டான நிலை ம.இ.காவுக்கு வருமானால் அதன் பின்னர் ‘கட்சியின் பிரச்சினைகலைத் தீர்த்துவிட்டு வாருங்கள். அதுவரை பாரிசானை விட்டு வெளியே இருங்கள்’ என்று பாரிசான் தலைமைந்துவம் சொன்னாலும் வியப்பில்லை.
………………ரௌடி தாண்டா ???
காலையில வேலைக்கு போடா, ஜனங்க எல்லாம் வேல செய்யறாங்க நீ மட்டும் ஏன்டா ?
ஒ i seeeeee
ஆட்டை கடித்து மாட்டை கடித்த டி மோகன் பழனியை கடிக்காமல் விடுமா?
சங்கரா…!!! சங்கரா…!!! எனக்கு புரியுது… ஆனா…!!!
இவனுக்கெல்லாம் சூடு சொரணை மானம் ஈனம் ஏதாவது இருந்தால் என்ன நடக்கின்றது என்று புரியும். நெருப்புகோழிக்கு என்ன தெரியும்.
ஆனா என்ன புலி
ஆர்ப்பாட்டம் ஆட வந்த அத்துணைப் பேரும் உங்க ஆதரவாளர்கள் தான். யாரும் இல்லன்னு சொல்லல..இருந்தாலும் பழனிக்கு ரொம்ப பெரிய மனசுதான்…! ஆனாலும் தேசிய தலைவருக்குன்னு சில அதிகாரங்கள் கட்சியில இருக்கு அது உங்களுக்கு தெரியுமா..? சாமிவேலு அந்த அதிகாரங்களை பயன் படுத்தி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல..? அதுப் போல நீங்களும் கொஞ்சம் ஆட்டம் போட்டு விட்டு விலகி விடுங்களேன்..?
செருப்பு பிஞ்சிடும் இவனெல்லாம் ஒரு தலைவனா ?