புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது இரண்டாம் பட்சம்தான், இஸ்லாமிய குற்றவியல் சட்டமான ஹுடுட்டை நடைமுறைப்படுத்துவதுதான் பாஸ் கட்சியின் முதன்மையான நோக்கமாகும் என்று கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
அதற்காக டிஏபி-யும் பிகேஆர்-ரும் பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து பாஸை வெளியேற்றினால்கூட கவலையில்லை, இஸ்லாமியக் கட்சியின் நோக்கம் நிறைவேற வேண்டும். அதுதான் முக்கியம் என்றாரவர்.
எந்த வகையிலும் பாஸ் ஹுடுட்டை அமல்படுத்த வேண்டும். அதற்காக பரம்பரை வைரியான அம்னோவுடன் ஒத்துழைக்கவும் ஆயத்தமாக இருப்பதாய் அமர் கூறினார்.
ஏன் இந்த MIC MCA மூடர்கள் இன்னும் இந்த அம்னோ குண்டர்களுடன் இருக்கின்றார்களோ – PAS -சை தூக்கி குப்பையில் போட்டு முஸ்லிம் அல்லாதார் கட்சிகள் பாக்காத்தான் உடன் கூட்டு சேர்ந்து நல்லாட்சியை கொண்டுவரவேண்டும், இது ஏனோ செய்யாமல் வீணான அநியாயங்களுக்கு துணை போகின்றான்களோ.
ஆமாம், MIC MCA PPP என்ன பிடுங்குகிரீர் ….?
இதை நீ பொது தேர்தல் முன்னுக்கு சொல்லியிருக்கணும்.
இதை மறைவால் அடுத்த தேர்தல் வரும்பொழுதும் எங்களுக்கு ஞாபகம் ஊட்டுவீராக.
மூன்று கோடி மக்கள் நலனை விட ஹூடுட் தான் முக்கியம் என்று பேசுபவர்களை எல்லாம் நாம் அரசியல்வாதிகளாகக் கொண்டிருக்கிறோம். தேர்தல் சமயத்தில் மட்டும் ஹூடுட்டின் முக்கியத்துவம் கொஞ்சம் குறையும். மற்ற நேரத்தில் உயிரையே குடுப்போம் என்று பேசுவார்கள்!
வார இறுதியில் golok சென்று பார் உனக்கு புரியும் .
இந்த நடவடிக்கையால் லாபம் அடையப் போவது அம்னோ மட்டுமே. இத சட்டத்திலேயே பல குளறு படிகள். முதலில் அதனை ஒழுங்கு படுத்துங்கள். பெருவாரியான மலைக்காரர்கள் இதற்க்கு ஒத்துக் கொள்கிறார்கள் என்பதில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
பாசின் முக்கிய பிரதிநிதிகளுக்கே (கலித் சமத்) இது பற்றி 2 வாரங்களுக்கு முன்தான் அதுவும் பத்திரிக்கையில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிரதேன்றால்? யாரோ ஓரிருவரின் தனிப்பட்ட ஆதாரத்திர்க்கே இது செய்யப் படுவதாக தெரிகிறது.
போடா செருப்பு !
கிளந்தான் மாநிலத்தை உங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டும் அங்கேயே ஹுடுட் சட்டத்தை அமுல் படுத்த உங்களால் முடியவில்லை…? இதில் வாய் பிதற்றல் எதற்கு..?
வெள்ளதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உங்கள் கவனத்தை திருப்புங்கள். ஹுடுட், சமயம், இறைவன் , பின்னர் கவனிப்போம்.
ஒரே நாட்டின் குடிமக்களுக்கு, இரண்டு வெவ்வேறு சட்டங்கள் சாத்தியமா? முதலில் இந்த சட்டத்தில் மனித நேயம் இருக்கிறதா? திருடியவன் கையை வெட்டி விட்டால், அவன் குடும்பத்தையும் சேர்த்து தண்டிப்பதாக ஆகதா?