வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புத்தாண்டு முன்னிரவில் நடத்தப்படவிருந்த பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியின் ஏற்பாட்டாளர்களான 15 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்ந்த துருன் என்ற கெராக்கான் துருன் கோஸ் கசாரா ஹிடுப் அமைப்பு இம்முடிவை இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.
தற்போதைய என்ணெய் விலையை ரிம1.90 க்கு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதற்காக டத்தாரான் மெர்தேக்காவில் புத்தாண்டு முன்னிரவில் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என்னை விலை குறைந்தால் நாடு திவாலாகி விடும் ,ஜாக்கிரதை ,,இப்ப உள்ள நிலைமைக்கு நாம் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும்,. நாடு என்ன செய்தது என்று கேப்பதை விட நீ என்ன செய்தாய் அதற்க்கு என்று நினைத்து பாருடா
இந்நாட்டு அரசாங்கம் செயல்பட மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வரி வட்டி, கிஷ்டி கட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம். இது நாங்கள் இந்நாட்டிற்கு செய்யும் சேவை. அதனால்தான் எண்ணெய் விலை குறைப்பு தேவை என்று போராடுகின்றோம். வரி வட்டி, கிஷ்டி கட்டாமல் நாங்கள் கட்டும் வரியில் இருந்து அவன் கொடுக்கும் பணத்தில் வாழ்க்கையை ஒட்டி பெயரை மாற்றிக் கொண்டு இங்கு வந்து கருத்து எழுதினாலும் யானையின் முகம் மாறியதாக தெரியவில்லை.
ஆனால் rosmah new yorkil புத்தாண்டு கொண்டடபோகிறாள் என்று perkasa வட்டாரம் கூறுகிறதே இது தான் malaysia Boleh