சர்ச்சைக்குரிய கல்வியாளர் ரிதுவான் டீ அப்துல்லா, இன்று காலை கூச்சிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் சரவாக்குக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ரிதுவான் அம்மாநிலத்துக்குள் அடியெடுத்து வைப்பதைத் தடுக்குமாறு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைத்திருப்பதை சரவாக் குடிநுழைவுத் துறை துணைத் தலைவர் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
இவன் சொர்கத்துக்கு செல்லவும் கடவுள் கதவை மூடிவிட்டாராமே அப்பா இவனுக்கு நரகம்தான் ஏனென்றால் இவன் செயல் நாட்டில் மிக பெரிய சண்டையே ஏற்பட வாய்ப்புண்டு
வேடிக்கை என்னவென்றால் இவன் இன்னும் ராணுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறான். தேச நிந்தனை சட்டம் இவனை போன்றவர்களை ஒன்னும் செய்யாது. இதையே ‘selected prosecution” என்று சொல்லுவோம்.
கல்வி அமைச்சுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. இவன் வளர்க்கும் இராணுவ வீரர்களையே வைத்துக் கொண்டு பின்னாளில் தீவீரவாதத்தைக் கொண்டு அரசையும் கவிழ்த்தால் என்ன செய்வது என்ற முன் யோசனைக் கூட இல்லாத துப்புக் கெட்ட அரசாங்கமாக போய் விட்டது என்றால் சரியாகுமா?.