வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள வேளையில் விடுப்பெடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார் எனக் கடுமையாகக் குறைகூறப்பட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடு திரும்புகிறார்.
இதனைத் தெரிவித்த பிரதமர் அலுவலக அறிக்கை, நாடு திரும்பியதும் பிரதமர் கிளந்தான் செல்வார் என்றது.
“கிளந்தானில் பிரதமர் தலைமையில் கூட்டம் நடக்கும். அதில் தேசியப் பாதுகாப்பு மன்றம், தேசிய பேரிடர் நிர்வாக மற்றும் நிவாரணக் குழு, மாநில அரசு ஆகியவற்றிடமிருந்து அவர் விளக்கம் பெறுவார்.
“பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரையும் சந்தித்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவும் புதிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிப்பார்”, என்று அந்த அறிக்கை கூறியது.
வெள்ளம் வடிந்துவிடும் பத்திரிக்கைக்கு பணம் கொடுத்தவுடன் பிரதமன் காலடி பட்டதுமே வெள்ளம் வடிந்து விடுமாமே சத்தியவான் சவிதிரியாமே எல்லே ஈல்லோ அல்லோ
நாட்டில் பேரிடர் ஏற்படும் நேரங்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதில் வல்லவர் நமது பிரதமர்.
அதென்ன! ஒபாமாவுடன் கோல்ப் விளையாடும்போது குதுகலம்! இப்போது சோகமா ?
நல்ல டுபாக்கூர் தலைவர் நம்ம பிரதமர்.
பார்வை தானே, இடுங்கள் இடுங்கள். ஒபாமாவை எதற்கு கூல கும்பிடு போட்டு சந்தித்தாய் என்று பட்சி சொல்வது காதில் விழுகிறது. இப்பொழுது கத்தி உன் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருக்கிறது. தேச நின்த்தனை சட்டம், அன்வாரின் வழக்கு, வலது சாரிகளின் தீவிரவாதத்தை கட்டுபடுத்த முடியாமை, உன் பொண்டாட்டியின் அட்டுழியம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
சிவாஜி கணேசனுக்கு நிகர்
இந்த ஆண்டின் சிறந்த நடிகர் பட்டம் இவருக்கு வழங்கலாம். மக்கள் வேதனை உங்களுக்கு கொண்டாட்டம். மக்கள் வரி பணத்தில் உல்லாச கோல்ப் விளையாட்டு. போதாது என்று சேவை வரி வசூல் தொடக்கம்.
நஜிப் நல்லதே செய்வார் ,,அதிக காலம் இவர் ஆட்சியில் அமர வாழ்த்துவோம்
KMMK நீயும் அவனும் புடுங்கி தின்னி ரொம்ப நாள் இருக்கமடீங்க்கடா