2013 கட்சித் தேர்தலின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மஇகா கொடுக்கும் கடிதங்களை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) இனிமேல் ஏற்கப் போவதில்லை ஆர்.ரமணன் கூறினார்.
இன்று பிற்பகல் ஆர்ஓஎஸ் மஇகாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக அந்த முன்னாள் மத்திய செயல் குழு உறுப்பினர் கூறினார்.
தலைமைச் செயலாளருக்கு அணுக்கமானவர்கள் கடிதத்தில் உள்ளடக்கம் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் சொன்னார்.
“மஇகா முந்திய கடிதங்களில் கொடுத்திருந்த விளக்கங்களே போதுமானவை என்றும் இனியும் கடிதங்கள் பெற்றுக்கொள்ளப்பப்பட மாட்டா என்றும் ஆர்ஓஎஸ் கூறியிருந்தது.
“அதாவது ஆர்ஓஎஸ் உத்தரவுப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்”, என்று ரமணன் கூறினார்.
இனி மேல் நீங்கள் ஆர்.ஓ.எசெசுக்குத் தலைவராய்ப் போய் விடுங்கள்! ம.இ.கா.வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்!
நாதேரிகளா இந்திய மக்கள்களின் பிரச்சனைகள் தீர்க்க உங்களுக்கு நேரம் இல்லை பிணம் தின்னிகளா நீங்கள் சம்பாரிக்க உங்கள் நாற்றம் எடுத்த ம இ கா காவை பயன் படுத்தி உங்கள் குள்ளே அடிதுக்கிட்டு சாவுங்கடா மானம்கேடடவன்களே.
பதவில் இருக்கும் போது வாயை திறக்காத ரமணன் பதவி போன பிறகு வாயை திறந்து பழனிவேலுவை குறை சொலுவது சரியா. ஜாலன் பி ராமலி முனிஸ்வரன் காளிஅம்மன் உடைபடும் போது பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடியவன் இந்த ரமணன் .
பதவில் இருக்கும் போது வாயை திறக்காத ரமணன் பதவி போன பிறகு வாயை திறந்து பழனிவேலுவை குறை சொலுவது சரியா. ஜாலன் பி ராமலி முனிஸ்வரன் காளிஅம்மன் ஆலயம் உடைபடும் போது பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடியவன் இந்த ரமணன் .
சாமிவேலு செய்ததை விட பழனிவேலு பெரிசாக ஒன்றும் செய்யவில்லை..? தலைவனுக்கு உள்ள சில அதிகாரங்களை வைத்துக்கொண்டு சாமிவேலு போட்ட அட்டகாசத்தை விட பலனிவேலுவின் அமைதி அதிரடி பிரமாதம்…?
அடேய் ரமணா, அப்போ உன் பதவிக்காக தலையை ஆட்டினாய். இப்போ பதவி இல்லை என்று முடிவானபின் நாயவாதியைப்போல் நடிக்கிறாய். கெட்டவனை கூட மன்னிக்கலாம் ஆனால் நல்லவனைப் போல நடிப்பவனை மன்னிக்கக்கூடாது.நீயும் எட்டப்பனும் ஒரு இனம்.பழனி நல்லவனா இல்லையா என்பது தெரியாது, ஆனால் நீ நிச்சயம் நல்லவன் இல்லை.
இனி மேல் நீங்கள் ஆர்.ஓ.எசெசுக்குத் தலைவராய்ப் போய் விடுங்கள்!
ஆர் ஒ எஸ்சில் கோப்பு தூக்க கூட சேர்க்க மாட்டார்கள். அரசாங்கத்தில் இந்தியர்களுக்கு அவ்வளவு மரியாதை.
ம இ கா, சம்பந்தன் காலத்துடன் முடிந்துவிட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைப்போல, மாற்றம் ஒன்றே மாறாதது. குண்டர் கலாச்சாரத்திற்கு விடை கொடுத்து காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ளும் காலம் கனிந்து விட்டது.
பதவியில் இருந்தபோது வாய திறக்கவில்லை இப்போது உங்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது ? நாடும் கூத்தை பார்த்தால் யாரோ பின்னல் இருந்து நாடகத்தை நடதரங்கா …உங்களுக்கு எப்படி நியூஸ் வருது ?எல்லாம் பணம் படுத்தும் பாடு..அய்யா சாமிவேலு காலத்தில் எந்த துணை தலைவருக்கும் ,உதவி தலைவருக்கும் பேசகூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை ..,மக்களை பற்றி யாரும் கவளிபடவில்லை ..எல்லோருக்கும் பதவி,பணம் மட்டும் தான் குறிக்கோள் ..மக்கள் மடையார் என்று நீனைகாதிர் ..
ஒரு அமைப்பின் அலுவல்களை ஒழுங்காக செய்ய கூட இந்த நாதாரிகளுக்கு திறமை இல்லை- இவன்கள் எங்கு என்று நம்மவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும்? கேவலம்.
தனது பாட்டியின் ( டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் ) கிளையில் ஒரு சாதரான இளைஞ்சர்பிரிவு தலைவன் தொகுதி கூட்டதிற்கே வராத பன்னாடை ரமணன் , நாள் ஒன்றுக்கு ஐந்து கோழியை முழுசாக தின்னுபவனை கட்சியில் சேர்த்து உஅயர் பதவி கொடுத்து பழனியின் முதல் தவறு.
இந்தியர்களுக்கு ஏதேனும் வளர்ச்சிக்கு பாடுபடுகிர்ரகளோ இல்லையோ ?? கட்சியில் நிலைத்து நின்று சம்பாதிக்க எல்லா சட்டமும் தெரிகிறது இவர்களுக்கு ///
அட உங்க கடித்துக்கு வேறு எங்கத்தான் மதிப்பு இருக்கு.
உங்க குடும்பம் சமாதிதது போதும் இணயும் சமுதாயப் போர்வை vEENdaam
இந்த சீறியலில் ரமணா நீ கழி sadai
வேடிக்கை விநோதங்களுக்கு பிரசித்தி பெற்றது குரங்கினம், இவைகள் உணர்ச்சி வசப்படும் போது மரகிளைகளில் அங்கும் இங்கும் தாவும் கிளைகளை பிடித்து உளுக்குகவதோடு வீல் வீல் என்று கத்தும் இதற்கு குரங்குகள் ஜிம்பலாடுவது என்று கூறுவார்கள், இன்று மா இ காவில் நரைத்த தாடியுடனும் கவலை தோய்ந்த வாடிய முகத்துடன் …போல் சத்து அற்ற தளிர்ந்த அன்ன நடையுடன் வளம் வரும்….சூழ்ந்து பலர் .. அழகே அழகு
ரமணன் ஒரு மோசடிப் பேர்வழி என குற்றஞ்சாட்டி அவரை மஇகா தேசிய பொருளாளர் பதவியிலிருந்து விரட்டியவர்கள் இப்போது அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு பழனிக்கு எதிராக கொம்பு சீவி விடுகிறார்கள். அதேபோல் குமார் அம்மன் தங்கள் பக்கம் இருந்த போது அவரின் பின்னணி பற்றி வாயே திறக்காத இளைஞர் பிரிவினர் இப்போது குமார் அம்மன் ஒரு ரவுடி என்கின்றனர். விக்னேஸ்வரனும் ஜஸ்பால் சிங்கும் பழனியிடம் செனட்டர் பதவி வாங்கிக் கொண்டு அவரது முதுகில் குத்துகின்றனர். மஇகாவில் நடக்கும் கூத்தை வைத்து ஒரு சாமியாரும் சில சண்டியர்களும் என்ற தலைப்பில் படம் எடுக்கலாம்.