உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டுமிருந்தால் கார்களின் விலை உயரும் என்கிறது மலேசிய மோட்டார் வாகனக் கழகம்.
“ஆண்டின் நடுப்பகுதியில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துகொண்டும் யுஎஸ் டாலர் மதிப்புயர்ந்து கொண்டும் அதற்கெதிராக நாம் எதுவும் செய்யாதிருந்தால் (கார்களின்) விலைகள் உயரும்”, என அக்கழகத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.மதனி சஹாரி கூறினார்..
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டுமிருந்தால், கார்களின் விலை மட்டுமா உயரும், BRIM என்ற BN அரசாங்க உதவி லஞ்ச
தொகையும் உயருமே. ஹாய் ! ஜாலி !
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டுமிருந்தால், கார்களின் விலை மட்டுமா உயரும், BRIM என்ற BN அரசாங்க உதவி லஞ்ச தொகையும் உயருமே. ஹாய் ! ஜாலி ! BRIM என்ற BN அரசாங்க லஞ்சம் வாழ்க !!!
ஹொவ் அபௌட் மலேசியன் பெஅடுரெ
அப்படின்னா, கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் தந்த ‘அடுத்த 5 ஆண்டுகளில் கட்டம் கட்டமாக கார்களின் விலைகள் குறைக்கப்படும்’ என்ற வாக்குறுதி காத்தோட போச்சா? மலேசியர்கள் உண்மையிலேயே மறதிக்காரர்கள் தான்..
உள் நாட்டில் தயாராகும் கார்களுக்கு எப்படி விலை உயரும்.